Category: # கடலூர் மாவட்டம்

விருத்தாசலம்: ஆசிரியர் வீட்டில் நகை-பணத்தை கொள்ளையடித்த மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

விருத்தாசலம் பெரியார் நகர் ராணி மஹால் பகுதியை சேர்ந்தவர் கார்த்திக் (வயது 37). வேப்பூர் அரசு பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி கவிதா (35).…

கடலூர் அருகே நிலக்கரி ஏற்றி சென்ற லாரியின் மீது மினி லாரி மோதல்; மினி லாரியின் ஓட்டுநர் உயிரிழப்பு

கடலூர் அருகே நிலக்கரி ஏற்றி சென்ற லாரியின் மீது மினி லாரி மோதிய விபத்தில் மினி லாரியின் ஓட்டுநர் உயிரிழந்துள்ளார். கடலூர் மாவட்டம் சிறுப்பாக்கம் சோதனை சாவடி…

விருத்தாசலம் அருகே கைக்குழந்தையுடன் போராடி காதலனை கரம் பிடித்த இளம்பெண்.

விருத்தாசலம் அருகே உள்ள முதனை கிராமத்தை சேர்ந்தவர் ஏழுமலை. இவருடைய மகள் சந்தியா(வயது 26). இவரும், அதே பகுதியை சேர்ந்த கோவிந்தசாமி மகன் வேல்முருகன் (36) என்பவரும்…

சிதம்பரத்தில் கே எஸ் அழகிரி பிறந்த நாள் விழா!-300 பேருக்கு வேட்டி சேலை நலத்திட்ட உதவிகள் வழங்கினர்.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே எஸ் அழகிரி பிறந்த நாளை யொட்டி பிறந்தநாள் கேக் வெட்டி பட்டாசு வெடித்து கொண்டாடப்பட்டது. இவ்விழாவிற்கு தில்லை ஆர்.மக்கின் தலைமை…

கடலூர்: மனநலம் பாதித்த பெண்ணை பலாத்காரம் செய்தவருக்கு மரணம் வரை சிறையிலடைக்க கடலூர் நீதிமன்றம் தீர்ப்பு.

கடலூர்: மனநலம் பாதித்த பெண்ணை பலாத்காரம் செய்தவருக்கு இயற்கை மரணம் வரை சிறையிலடைக்க கடலூர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள கந்தன்பாளையத்தைச் சேர்ந்தவர்…

கடலூரில் கட்டுமானத் தொழிலாளா் சம்மேளனத்தினா் (சிஐடியூ) ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

கடலூரில் கட்டுமானத் தொழிலாளா் சம்மேளனத்தினா் (சிஐடியூ) வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். கடலூா் செம்மண்டலத்தில் உள்ள கட்டுமான நல வாரிய அலுவலகம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு சிடபிள்யூஎப்ஐ மாவட்டத்…

கடலூர்: விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும் ஸ்ரீமுஷ்ணத்தில், பிரேமலதா விஜயகாந்த் பேட்டி..

தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்தின் மனைவியும், அக்கட்சியின் பொருளாளருமான பிரேமலதா விஜயகாந்த் தனது மூத்த மகன் விஜய பிரபாகரனுடன் நேற்று காலை கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் பூவராகசுவாமி கோவிலுக்கு…

கடலூர் முதுநகர் அருகே நின்ற தனியார் பேருந்து மீது ஆம்னி பஸ் மோதல்; 12 பேர் படுகாயம்..

விருத்தாசலத்தில் இருந்து நேற்று அதிகாலை தனியார் பேருந்து பயணிகளுடன் கடலூர் நோக்கி புறப்பட்டது. அந்த பேருந்து கடலூர் முதுநகர் அடுத்த சேடப்பாளையம் பஸ் நிறுத்தத்தில் பயணிகளை இறக்கி…

கடலூரில் வீர, தீர செயல்களின்போது உயிரிழந்த போலீசாருக்கு 63 துப்பாக்கி குண்டுகள் முழங்க அஞ்சலி…

நாடு முழுவதும் காவல்துறை பணியில் வீர, தீர செயல்களின்போது உயிரிழந்த போலீசாருக்கு வீரவணக்க அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி ஆண்டுதோறும் அக்டோபர் மாதம் 21-ந்தேதி கடைபிடிக்கப்படுகிறது. இதையொட்டி கடலூர்…

கடலூரில் இல்லம் தேடிக் கல்வி விழிப்புணா்வு வாகனத்தை மாவட்ட ஆட்சியா் தொடக்கி வைத்தாா்.

கற்றல் இடைவெளியைக் குறைக்க இல்லம் தேடிக் கல்வித் திட்டம் குறித்தான விழிப்புணா்வு வாகனத்தை கடலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில், மாவட்ட ஆட்சியா் கி.பாலசுப்பிரமணியம் தொடக்கிவைத்தாா். பின்னா்,…