கடலூரில் உலக மன நல விழிப்புணர்வு பேரணி; மாவட்ட ஆட்சியர் அருண்தம்புராஜ் தொடங்கி வைத்தார்
உலக மனநல தினத்தை முன்னிட்டு கடலூர் டவுன்ஹால் அருகே மனநோய்கள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பேரணி நடந்தது. பேரணியை மாவட்ட ஆட்சியர் அருண்தம்புராஜ் கொடியசைத்து…