Category: # கடலூர் மாவட்டம்

கடலூரில் வரும் 8-ஆம் தேதி தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது.

கடலூரில் வரும் 8-ஆம் தேதி தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது.இதுகுறித்து மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலா் வெ.ரேணுகாதேவி வெளியிட்ட செய்திக்குறிப்பு: கடலூா் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி…

கடலூர் மாவட்டம் குமராட்சி ஊராட்சி 19-வது வார்டு ஒன்றியக்குழு திமுக வேட்பாளருக்கு அமைச்சர் எம்.ஆர்.கே வாக்குசேகரித்தார்.

கடலூர் மாவட்டம் குமராட்சி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட 19வது வார்டு ஒன்றியக் குழு உறுப்பினர் பதவிக்கு ஒன்பதாம் தேதி இடைத் தேர்தல் நடைபெறுகிறது இதில் திமுக சார்பில்…

கடலூர் மாவட்டம் புவனகிரியில் உ.பி.யில் பிரியங்கா காந்தி செய்ததை கண்டித்து தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் அழகிரி தலைமையில் ஆர்ப்பாட்டம்.

கடலூர் மாவட்டம் புவனகிரியில் தமிழக காங்கிரஸ் கட்சி சார்பில் உத்திரபிரதேச மாநிலம் லக்கிம்பூரில் கொல்லப்பட்ட விவசாயிகளின் குடும்பத்தை சந்தித்து ஆறுதல் கூறச் சென்ற அகில இந்திய காங்கிரஸ்…

வடலூர் சத்திய ஞானசபையில் வள்ளலாரின் 199-வது அவதார தினவிழா நடைபெற்றது.

வடலூர் சத்திய ஞானசபையில் வள்ளலாரின் 199-வது அவதார தினவிழா நடைபெற்றது. திருஅருட்பிரகாச வள்ளலார் தெய்வ நிலையத்தின் சார்பில் சத்திய ஞானசபை வளாகத்தில் சன்மார்க்க கொடி ஏற்றப்பட்டு, பொதுமக்களுக்கு…

சிதம்பரம் அருகே கடலில் மீன்பிடித்து விட்டு கரைக்கு திரும்பிய மீனவர் மின்னல் தாக்கி பலியானார். மேலும் அதிர்ச்சியில் 15 பேருக்கு வாந்தி-மயக்கம்.

தமிழகத்தில் நேற்று இரவு முதலே பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது அதன்படி, கடலூர் மாவட்டத்திலும் ரெட்டிச்சாவடி, நெல்லிக்குப்பம், ஆலப்பாக்கம், பெரியப்பட்டு, பண்ருட்டி உள்ளிட்ட பல…

சிதம்பரம் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பாக குமராட்சி ஊராட்சி ஒன்றிய 19வது வார்டு பகுதியில் வேட்பாளர் ஆனந்தராஜ் தீவிர வாக்கு சேகரிப்பு.!

சிதம்பரம் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பாககுமராட்சி ஊராட்சி ஒன்றிய 19வது வார்டு கவுன்சிலர் பதவிக்கு ஆனந்தராஜ் கீழ குண்டல பாடியில் தீவிர வாக்கு சேகரித்த போது…

விருத்தாசலத்தில் கணினி மையத்தில் பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

விருத்தாசலம் ஆலிச்சிக்குடி முருகன் கோவில் தெருவை சேர்ந்தவர் குமார்(வயது 35). இவர் விருத்தாசலம் பஸ் நிலையம் அருகே, ஜங்ஷன் சாலையில் கணினி மையம் வைத்து நடத்தி வருகிறார்.…

கடலூர் மாவட்டத்தில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு நேற்று முதல் வகுப்புகள் தொடங்கியது.

கொரோனா வைரஸ் 2-வது அலை அச்சுறுத்தல் காரணமாக தமிழகத்தில் அனைத்து கல்லூரிகளும் கடந்த ஏப்ரல் மாதம் முதல் மூடப்பட்டு, ஆன்லைன் மூலம் மாணவர்களுக்கு வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தது.…

கடலூரில் 7 மாதங்களுக்கு பிறகு பொதுமக்களிடம் நேரடியாக மனுக்கள் பெற்ற கலெக்டர்

கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வாரந்தோறும் நடைபெறும் பொதுமக்கள் குறைகேட்பு கூட்டம் கொரோனா ஊரடங்கால் கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் நடைபெறவில்லை. அதன் பிறகு கொரோனா…

கடலூர்: குறை தீர்ப்பு கூட்டத்தில் சமையல் வீடியோ பார்த்து கொண்டிருந்த பெண் அதிகாரி வீடியோ இணையத்தில் வைரல்…

கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற குறை தீர்ப்பு கூட்டத்தில், பெண் அதிகாரி ஒருவர் சமையல் வீடியோ பார்த்து கொண்டிருந்த வீடியோ வெளியாகியுள்ளது. கடலூர் மாவட்ட ஆட்சியர்…