கடலூர் மாவட்டம் திட்டகுடியில் 2மணி நேரமாகியும் புறப்படாத அரசு பேருந்து… நேரில் வந்த அமைச்சரின் அதிரடி ஆக்ஷன்!
கடலூர் மாவட்டம் திட்டக்குடியில் அரசுப் போக்குவரத்து பணிமனை உள்ளது. இங்கிருந்து சென்னை, திருச்சி, கடலூர், விழுப்புரம் உட்பட பல்வேறு நகரங்களுக்கும் கிராமப்புறங்களுக்கும் அரசு பஸ் சென்று வருகின்றன.…