Category: # கடலூர் மாவட்டம்

கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டையில் பெரியார் பிறந்தநாளை முன்னிட்டு திமுக சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கல்.

கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை தெற்கு ஒன்றியம் பள்ளிப்படை ஊராட்சியில் தந்தை பெரியார் நினைவு தினத்தையொட்டி ஏழை எளிய பொது மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.அவரது…

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயிலில் அதிமுக சார்பில் தந்தை பெரியாரின் 143-வது பிறந்த விழா.

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயிலில் அதிமுக சார்பில் தந்தை பெரியாரின் 143-வது பிறந்த நாளையொட்டி கழக அமைப்பு செயலாளரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமாகிய என்.முருகுமாறன் தலைமையில் பெரியாரின் உருவ…

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் நகர திமுக சார்பில் தந்தை பெரியார் 143வது பிறந்தநாள் கொண்டாடப்பட்டது.

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் நகர திமுக சார்பில் தந்தை பெரியாரின் 143 வது பிறந்தநாள் முன்னிட்டு நகர செயலாளர் கே ஆர் செந்தில்குமார் தலைமையில் பெரியாரின் சிலைக்கு…

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் பெரியார் பிறந்தநாளை முன்னிட்டு தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தின் சார்பில் மாலை அணிவித்து மரியாதை.

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் பெரியார் பிறந்தநாளை முன்னிட்டு தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தின் நிறுவன தலைவர் டாக்டர் பெ.ஜான்பாண்டியன் ஆணைக்கினங்க சிதம்பரம் நகர செயலாளர் பொறியாளர் அருண்குமார்…

கடலூர்: போதிய பஸ் வசதி இல்லாமல் அவதியுறும் பள்ளி மாணவர்கள்.

கடலூரில் போதிய பேருந்து வசதி இல்லாமல் மாணவ, மாணவிகள் அவதிப்படுகின்றனர். தற்போது ஒரே நேரத்தில் பள்ளிகள் விடுவதால் மாணவர்களால் பேருந்து நிலையம் நிரம்பி வழிகிறது. தமிழகத்தில் கடந்த…

கடலூர் மாவட்டம், மங்களூர் ஊராட்சி அருகே தடுப்பூசி போட்டுக்கொண்டால் பரிசு! ஊராட்சிமன்றத் தலைவர் அறிவிப்பு.

கடலூர் மாவட்டம், மங்களூர் ஊராட்சி ஒன்றியத்தில் 66 ஊராட்சிகள் உள்ளன. இதில் தொழுதூர் அருகே உள்ள ஆலத்தூர் ஊராட்சி மன்றத்தின் தலைவராக உள்ளவர் மல்லிகை வேல்முருகன். இவர்,…

கடலூர்: எஸ்.எஸ். ராமசாமி படையாட்சியார் உருவச் சிலைக்கு மாவட்ட ஆட்சியர் கி. பாலசுப்பிரமணியம் மாலை அணிவித்து மரியாதை.

கடலூர்: எஸ்.எஸ். ராமசாமி படையாட்சியார் உருவச் சிலைக்கு மாவட்ட ஆட்சியர் கி. பாலசுப்பிரமணியம் இன்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். சமூகநீதிப் போராளியும் முன்னாள் அமைச்சருமான எஸ்.எஸ்.…

கடலூா் துறைமுகத்தில் நடைபெற்று வரும் விரிவாக்கத் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியா் புதன்கிழமை ஆய்வு!

கடலூா்: கடலூா் துறைமுகத்தில் நடைபெற்று வரும் விரிவாக்கத் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியா் புதன்கிழமை ஆய்வு செய்தாா். கடலூா் துறைமுகத்தில் மத்திய- மாநில அரசுகளின் பங்களிப்புடன், சாகா்மாலா…

கடலூர்: மாநில நெடுஞ்சாலை பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் கி.பாலசுப்ரமணியம் ஆய்வு.!

கடலூர் மாவட்டத்தில், கடலூர் – திருக்கோயிலூர் -சங்கராபுரம் மாநில நெடுஞ்சாலையில்நடைபெறும் பல்வேறு பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.கி.பாலசுப்ரமணியம், பார்வையிட்டு ஆய்வு செய்தார். கடலூர் திருக்கோயிலூர் மாநில…

திட்டக்குடி அருகே, சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபருக்கு 20 ஆண்டு சிறை தண்டனை விதித்து கடலூர் போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு.1

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே செவ்வேரி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் கலியன் மகன் சின்னதுரை (வயது 22). தொழிலாளி. இவர் 10-ம் வகுப்பு படித்து விட்டு…