Category: # கடலூர் மாவட்டம்

மந்தாரக்குப்பம் அருகே பயங்கரம் கழுத்தை அறுத்து வாலிபர் படுகொலை-போலீசார் விசாரணை..

மந்தாரக்குப்பம் அருகே வாலிபர் கழுத்தை அறுத்து படுகொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். கடலூர் மாவட்டம் நெய்வேலி என்.எல்.சி. 2-வது நிலக்கரி சுரங்கம் அருகே…

கடலூர் அருகே அழகு நிலையத்தில் விபசாரம்; என்ஜினீயர் கைது!

கடலூர் செம்மண்டலம் சேர்மன்சுந்தரம் நகரில் உள்ள ஒரு அழகு நிலையத்தில் விபசாரம் நடப்பதாக கடலூர் புதுநகர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுந்தரேசன்,…

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் நீர் நிலைய பகுதியில் உள்ள இடங்களை இடிக்க உத்தரவு!-மாற்று இடம் வழங்க கோரி பொதுமக்கள் கோரிக்கை..!

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் வார்டு எண் 26 ராமகிருஷ்ணா மேல்நிலைப்பள்ளி எதிரே உள்ள தச்சன் குளம் மற்றும் செங்கட்டான தெரு சிதம்பரம் நகராட்சிக்கு உட்பட்ட 26வது வார்டு…

திட்டக்குடி அருகே பால் கொள்முதல் விலையை உயர்த்தக்கோரி, பாலை தரையில் கொட்டி உற்பத்தியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு.!

திட்டக்குடி அருகே கூடலூர் குடிகாட்டில் பால் கொள்முதல் நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த கொள்முதல் நிலையம் முன்பு தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தினர் நேற்று ஒன்று திரண்டனர்.…

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே டயரில் காற்று நிரப்பும் போது இளைஞர் உயிரிழப்பு!

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே உள்ளது வெங்கனூர் கிராமம். இந்த ஊரைச் சேர்ந்தவர் நாராயணன். இவரது மகன் 18 வயது லோகேஷ். இவர் பிளஸ் டூ படித்து…

சிதம்பரம் அருகே நெல் அறுவடை இயந்திரத்தின் மீது மின்கம்பி உரசி விபத்து… ஒருவர் உயிரிழப்பு!

சிதம்பரம் அருகே நெல் அறுவடை இயந்திரம் மூலம் நெல் அறுவடை பணியில் ஈடுபட்ட போது இயந்திரத்தின் மீது மின்கம்பி உரசி சம்பவ இடத்திலேயே இயந்திரத்தின் உரிமையாளர் உயிரிழந்த…

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்துடன் ஜெயலலிதா பல்கலை.யை இணைப்பதற்கு தெரிவித்து அதிமுக சார்பில் புவனகிரியில் ஆர்ப்பாட்டம்..!

விழுப்புரம் ஜெ ஜெயலலிதா பல்கலைக்கழகத்தை திமுக அரசு அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு அண்ணாமலை பல்கலைக் கழகத்தோடு இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர், அதிமுக…

ஜெயலலிதா பல்கலை விவகாரம் -சிதம்பரத்தில் அதிமுகவினர் சாலைமறியல்.!

சிதம்பரம்: விழுப்புரத்தில் உள்ள ஜெயலலிதா பல்கலைக்கழகத்தை அண்ணாமலை பல்கலைக்கழகத்துடன் இணைப்பு மசோதா சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டதை கண்டித்தும், அதிமுக எம்எல்ஏக்கள் கைது செய்யப்பட்டதைக் கண்டித்தும் சிதம்பரத்தில் கஞ்சித் தொட்டி…

கடலூர் மாவட்டம், பண்ருட்டி அருகில் ‘ப்ளீஸ்.. நெருங்காதீங்க’ தோழியின் கணவரிடம் கெஞ்சிய பெண்..!

கடலூர் மாவட்டம், பண்ருட்டி அருகில் உள்ள சொரத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சண்முகநாதன். இவரது மனைவி காவியா(பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவருக்கு இரண்டு பிள்ளைகளை உள்ளனர். இவரது கணவர் கடந்த…

கடலூர்: பண்ருட்டி அருகே அய்யனாா் கோயிலில் நகை, உண்டியல் பணம் திருடிச் சென்ற மா்ம நபரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

பண்ருட்டியை அடுத்துள்ள கீழிருப்பு கிராமத்தில் அய்யனாா் கோயில் அமைந்துள்ளது. இங்கு அதே பகுதியைச் சோ்ந்த பாலமுருகன் (40) பூசாரியாக உள்ளாா். இவா் ஞாயிற்றுக்கிழமை இரவு வழக்கம்போல பூஜையை…