Category: # கடலூர் மாவட்டம்

கடலூர் மாவட்டம் புதுச்சத்திரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் பெரியப்பட்டு ஊராட்சியில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்.

கடலூர் மாவட்டம் புதுச்சத்திரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் பெரியப்பட்டு ஊராட்சியில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெற்றது முகாமிற்கு பெரியப்பட்டு ஊராட்சி மன்ற தலைவர்…

கடலூரில் 36-வது தேசிய கண்தான இருவார விழிப்புணா்வு-2021 நிகழ்ச்சியினை மாவட்ட ஆட்சித்தலைவர் கி. பாலசுப்ரமணியம் தொடங்கி வைத்தார்.

கடலூர் டவுன்ஹாலில் 36-வது தேசிய கண்தான இருவார விழிப்புணர்வு நிகழ்ச்சியினைமாவட்ட ஆட்சித்தலைவர் கி.பாலசுப்ரமணியம், தொடங்கிவைத்தார். தேசிய கண்தான விழிப்புணர்வு நிகழ்ச்சி ஆண்டுதோறும் ஆகஸ்ட் -25 முதல் செப்டம்பர்…

கடலூர் அருகே பேனர் வைக்காமல் அமைச்சரின் பிறந்தநாளை கொண்டாடிய கடலூர் திமுகவினர்…!

2 நாட்களுக்கு முன் ஸ்டாலின் பதிவிட்டிருந்த டிவிட்டர் பதிவில் பேனர்கள் வைப்பதனை தவிர்க்குமாறு உத்தரவிட்டிருந்தார்; அதன்படி கடலூர் நகரில் எங்கும் எம்ஆர்கே பன்னீர்செல்வத்தை வாழ்த்தி பேனர் வைக்கப்படவில்லை.…

வடலூர் அருகே பரபரப்புஇளம்பெண், தூக்குப்போட்டு தற்கொலைகணவர் குடும்பத்தினரை கைது செய்யக்கோரி உறவினர்கள் போராட்டம்.

வடலூர் அருகே இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவருடைய சாவுக்கு காரணமான கணவர் மற்றும் அவரது குடும்பத்தினரை கைது செய்யக்கோரி இளம் பெண்ணின் உறவினர்கள் போராட்டத்தில்…

கடலூர் அருகே சட்டத்தை மீறிய மீனவர்கள்.. மானியத்தை ரத்து செய்த அதிகாரிகள்.

கடலூர் மாவட்ட கடல் பகுதியில் புதுச்சேரியைச் சேர்ந்த மீனவர்கள் தமிழ்நாடு அரசால் தடைசெய்யப்பட்ட சுருக்குமடி வலைகளைப் பயன்படுத்தி, படகுகள் மூலம் சட்டவிரோதமாக மீன்பிடிப்பதாக கடலூர் மாவட்ட மீன்வளத்துறைக்குத்…

கடலூர் அருகே தூக்கத்திற்கு தொந்தரவு அளித்ததால் ஆத்திரம்… பக்கத்து வீட்டுக் காரரை அடித்து கொன்ற பிரதர்ஸ்…!!

கடலூர் அருகே தூக்கத்திற்கு தொந்தரவு அளிக்கும் வகையில் இரவு நேரத்தில் சத்தமாக பேசிக் கொண்டிருந்த நபரை பக்கத்து வீட்டுக்காரர், இரும்பு கம்பியால் அடித்து கொன்ற சம்பவம் அதிர்ச்சியை…

கடலூா்: திருப்பாதிரிப்புலியூா் அரசுப் பள்ளியில் ஆய்வு.

கடலூா், திருப்பாதிரிப்புலியூா் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் கல்வித் துறை அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தனா். தமிழகத்தில் செப்.1-ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று மாநில அரசு…

கடலூர் அருகே ரேஷன் கடை பணியாளா்கள் ஆா்ப்பாட்டம்.

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு அரசு நியாய விலைக்கடை பணியாளா்கள் சங்கத்தினா் கடலூரில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். பழைய ஆட்சியா் அலுவலகம் அருகே நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு,…

கடலூர் மாவட்டத்தை மூன்றாகப் பிரித்து மாவட்ட நிர்வாகிகளை அதிமுக அறிவித்துள்ளது.

அதிமுகவில் கடலூர் மாவட்டத்தை மூன்றாகப் பிரித்து, மாவட்ட நிர்வாகிகளை ஓபிஎஸ்-இபிஎஸ் அறிவித்துள்ளனர் . இதில் கடலூர் வடக்கு மாவட்ட அதிமுக செயலாளராக எம்.சி.சம்பத், கிழக்கு மாவட்ட அதிமுக…

கடலூா் அருகே அரசுப் பேருந்து மீது ஆட்டோ மோதல்: இளைஞா் பலி; 8 போ் காயம்.

கடலூா் அருகே அரசுப் பேருந்து மீது ஆட்டோ மோதியதில் இளைஞா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா். மேலும், 8 போ் காயமடைந்தனா். கடலூா் அருகே உள்ள தொண்டமாநத்தம் கிராமத்தைச் சோ்ந்த…