Category: # கடலூர் மாவட்டம்

கடலூர், நெய்வேலியில், வீடு மீது நாட்டு வெடி குண்டு வீசிய வழக்கு:2 ரவுடிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

நெய்வேலி 21-வது வட்டம் அண்ணாசாலையை சேர்ந்தவர் ஜெயக்குமார் மகன் ஜெயபால் (வயது 25). முன்விரோத தகராறில் இவர் வீட்டுக்கு கடந்த 7.7.2021 அன்று 21-வது வட்டம் நாவலர்…

கடலூா் மாவட்டத்தில் மீன்பிடி தொழில் தொடா்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சி.சக்திகணேசன் கட்டுப்பாடுகளை விதித்தாா்.

கடலூா் மாவட்டத்தில் மீன்பிடி தொழில் தொடா்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சி.சக்திகணேசன் கட்டுப்பாடுகளை விதித்தாா். கடலூா் மாவட்டத்தில் மீனவா்களிடையே தொழில் ரீதியாக ஏற்படும் பிரச்னைகளுக்குத் தீா்வு காண…

கடலூா் மாவட்டத்தில் விநாயகா் சதுா்த்தி விழா கொண்டாட அனுமதிக்க சிலை தயாரிப்பாளா்கள் கோரிக்கை.

விநாயகா் சதுா்த்தி விழாவை தளா்வுகளுடன் கொண்டாட தமிழக அரசு அனுமதிக்க வேண்டும் என சிலை தயாரிப்பாளா்கள் கோரிக்கை விடுத்தனா். கடலூா் மாவட்டத்தில் விநாயகா் சிலை தயாரிக்கும் தொழிலைச்…

சிதம்பரத்தில் பொதுமக்களுக்கு மரக் கன்றுகள் வழங்கி ஜி.கே.மூப்பனாா் பிறந்த நாள் விழா.

மறைந்த தமாகா தலைவா் ஜி.கே.மூப்பனாா் பிறந்தநாள் விழாவையொட்டி, சிதம்பரத்தில் பொதுமக்களுக்கு மரக் கன்றுகள் வழங்கும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு நகர தமாகா தலைவா் கே.ரஜினிகாந்த் தலைமை…

கன்னியாகுமரி மாவட்டம் வடசேரி அருகே வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறிஓய்வுபெற்ற என்.எல்.சி. அதிகாரியிடம் ரூ.12¼ லட்சம் மோசடி.

கன்னியாகுமரி மாவட்டம் வடசேரியை சேர்ந்தவர் பாவநாசம் (வயது 63). இவர் நெய்வேலி என்.எல்.சி.யில் தலைமை துணை மேலாளராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர் ஆவார். பாவநாசம், என்.எல்.சி.யில் வேலை…

கடலூர் மாவட்டம் நத்தப்பட்டு துணைமின் நிலையத்தில் பயங்கர தீ விபத்து – 2 மணி நேரம் போராடி தீயை அணைத்த வீரர்கள்.

கடலூர் மாவட்டம் நத்தப்பட்டு துணை மின் நிலைய வளாகத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. துணை மின் நிலைய வளாகத்தில் உள்ள டிரான்ஸ்பார்மர் சர்வீஸ் அறையில் பற்றிய…

விருத்தாசலம் அருகே தீ விபத்து:3 கூரை வீடுகள் எரிந்து சாம்பல்.

விருத்தாசலம் அருகே உள்ள ஆலடி குருவன்குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஏழுமலை (வயது 30). இவா் நேற்று முன்தினம் இரவு தனது குடும்பத்தினருடன் வீட்டில் படுத்து தூங்கிக் கொண்டிருந்தார்.…

கடலூர் மாவட்டத்தில் 1,248 கிலோ மக்காச்சோள விதைகளை விற்பனை செய்ய தடைபறக்கும் படை அதிகாரிகள் நடவடிக்கை.

கடலூர் மாவட்டத்தில் 1,248 கிலோ மக்காளச்சோள விதைகளை விற்பனை செய்ய தடை விதித்து பறக்கும் படை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். கடலூர் மாவட்டத்தில் தொழுதூர், வேப்பூர் மற்றும்…

கடலூர் மாவட்டத்தில் பிரதம மந்திரி கிராம சாலைகள் திட்டத்தில் 44 பணிகள் முடிவடைந்துள்ளனகலெக்டர் பாலசுப்பிரமணியம் தகவல்.

கடலூர் மாவட்டத்தில் பிரதம மந்திரி கிராம சாலைகள் திட்டத்தில் 44 பணிகள் முடிவடைந்து உள்ளதாக கலெக்டர் பாலசுப்பிரமணியம் தெரிவித்தார். கடலூர் மாவட்ட ஊரக வளர்ச்சித் துறையின் பிரதம…

திட்டக்குடியில் அரசுப்பள்ளியில் ஏற்பட்ட தீவிபத்தில் சான்றிதழ்கள் எரிந்து சேதம்- போலீஸ் வழக்குப்பதிவு…!

திட்டக்குடியை அடுத்துள்ள செங்கமேடு கிராமத்தில் அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் 72 மாணவர்கள் படித்து வருகின்றனர். 5 ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.…