புவனகிரி, காட்டுமன்னார்கோவில் பகுதிகளில் பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று மின் நிறுத்தம்!
சிதம்பரம் அருகே உள்ள பு.முட்லூர் துணை மின் நிலையத்தில் இன்று (வியாழக்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதன் காரணமாக பு. முட்லூர், பரங்கிப்பேட்டை, புவனகிரி, கீரப்பாளையம்,…