சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக ஆசிரியர்கள் ஊழியர்கள் அலுவலர்கள் தொடர் போராட்டம்!
சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக ஆசிரியர்கள் ஊழியர்கள் அலுவலர்கள் மற்றும் ஓய்வூதியர்கள் அடங்கிய ஜாக் கூட்டமைப்பினர் தங்களது 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்…