Category: # கடலூர் மாவட்டம்

கடலூர் மாவட்டம்: விருத்தாசலத்தில் சூறைக்காற்று வீசியதால் வாழை மரங்கள் சாய்ந்தன!!

கடலூர், மேற்கு மத்திய மற்றும் தென் மேற்கு வங்க கடலில் உருவான அசானி புயல் வலுவடைந்து நேற்று ஆந்திரா மாநிலம் விசாகப்பட்டினத்திற்கு தென் கிழக்கில் சுமார் 340…

கடலூர் மாவட்டம்: அரசு பஸ் கண்டக்டர் மீது தாக்குதல்!!

பண்ருட்டி அருகே, உள்ள சிலம்பிநாதன்பேட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் பாலன்(வயது 52). அரசு பஸ் கண்டக்டரான இவர் பண்ருட்டி-குள்ளஞ்சாவடி பஸ்சில் பணிபுரிந்து வருகிறார். நேற்று முன்தினம் காலை பண்ருட்டியில்…

கடலூர் மாவட்டம்: காவிரி டெல்டா சிறப்பு தூர்வாரும் பணிகளை கலெக்டர் ஆய்வு செய்தார்!!

கடலூர், கலெக்டர் ஆய்வு; நீர்வளத்துறை மூலம் கடலூர் மாவட்டத்தில் காவிரி டெல்டா சிறப்பு தூர்வாரும் பணிகள் நடந்து வருகிறது. இதில் புவனகிரி அருகே பெரியப்பட்டு வாய்க்கால் 3…

கடலூர் மாவட்டம்: கல்வி விடுதிகளில் பகுதி நேர தூய்மை பணியாளர் பணியிடங்கள்!!

கடலூர் மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் கல்வி விடுதிகளில் காலியாக உள்ள பகுதிநேர தூய்மை பணியாளர் பணியிடங்கள் (ஆண்-12, பெண்-7) நேர்காணல் மூலம், இனச்சுழற்சியின்…

கடலூர் மாவட்டம்: காதல் தோல்வியால் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை!!

சிதம்பரம் அருகே, உள்ள வேலப்பாடி கண்ணங்குடி பகுதியை சேர்ந்தவர் அருள்தாஸ் மகன் நவின்(வயது 22). டைல்ஸ் ஒட்டும் வேலை செய்து வந்த இவர் நேற்று காலை வேலப்பாடி…

கடலூர் மாவட்டம்: நெய்வேலியில் திராவிடர் கழகத்தினர் ஆர்ப்பாட்டம்!!

திராவிடர் கழக இளைஞர் அணி சார்பில் நெய்வேலி 8-வது வட்டம் பெரியார் சிலை அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் மாநில இளைஞரணி செயலாளர் இளந்திரையன் தலைமையில் நடைபெற்றது. மாநில…

கடலூர் மாவட்டம்: பெண்ணாடம் அருகே பால்குட ஊர்வலம்!!

பெண்ணாடம் அருகே, சின்னகொசப்பள்ளம் கிராமத்தில் உள்ள பால முத்துமாரியம்மன் கோவிலில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு 500-க்கும் மேற்பட்ட பக்தர்கள் பால்குடம் சுமந்து நேர்த்தி கடன் செலுத்தினர். முன்னதாக…

கடலூர் மாவட்டம்: சேத்தியாத்தோப்பு அருகேதொழிலாளி அடித்துக்கொலை!!

கடலூர் மாவட்டம்; சேத்தியாத்தோப்பு அடுத்த பாளையங்கோட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் லூர்துசாமி(வயது 75). இவரது மகன் ஜான்சன்(39) தனக்கு திருமணம் நடத்தி வைக்க வேண்டும் என அடிக்கடி வீட்டில்…

கடலூர் மாவட்டம்: நடு நிலைப்பள்ளியை தரம் உயர்த்தக்கோரி சென்னை கோட்டை நோக்கி புறப்பட்ட பொதுமக்கள்!!

புதுப்பேட்டை, பண்ருட்டி ஒன்றியத்துக்குட்பட்ட நத்தம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியை உயர் நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தக்கோரி தமிழக முதல்-அமைச்சரை சந்திக்க சென்னை கோட்டையை நோக்கி நடைபயணம் மேற்கொள்வதாக…

கடலூர் மாவட்டம்: மின்கம்பிகள் உரசியதால் லாரியில் ஏற்றிச்சென்ற வைக்கோல் தீப்பிடித்து எரிந்தது!!

சிதம்பரம் அருகே, உள்ள பெரியப்பட்டு ஆண்டார்முள்ளி பள்ளத்திலிருந்து நேற்று மாலை 150-க்கும் மேற்பட்ட வைக்கோல் ரோல்களை ஏற்றிக்கொண்டு டிப்பர் லாரி என்று பண்ருட்டி நோக்கி சென்று கொண்டிருந்தது.…