கடலூர் மாவட்டம்: மஞ்சள் பை இயக்கம் தொடக்க விழா!!
ஸ்ரீமுஷ்ணம், சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்துவதை தடுப்பது குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஸ்ரீமுஷ்ணம் பேரூராட்சியில் தமிழகமுதல் – அமைச்சரின் மஞ்சள் பை இயக்கம்…