கடலூர் மாவட்டம்: ஏரி ஆக்கிரமிப்பை அகற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொக்லைன் எந்திரம் சிறைபிடிப்பு!!
ராமநத்தம் அருகே, ஆலம்பாடி கிராமத்தில் உள்ள ஏரியை சிலர் ஆக்கிரமித்து பயன்படுத்தி வந்தனர். இதனால் மழைக்காலங்களில் ஏரியில் அதிக அளவில் தண்ணீரை சேமித்து வைக்கமுடியாத நிலை ஏற்பட்டது.…