கடலூர் மாவட்டம்: நெல்லிக்குப்பத்தில் தெருவில் தேங்கி இருந்த கழிவுநீர் அகற்றப்பட்டது!!
நெல்லிக்குப்பம் நகராட்சியில் நேற்று முன்தினம் பெய்த பலத்த மழையின் காரணாமாக கந்தசாமி தெருவில் கால்வாய் அடைக்கப்பட்டு கழிவு நீரும், மழை நீரும் தேங்கி சாலையில் குட்டை போல்…