Category: கடலூர்

கடலூரில் நடந்ததிருமணத்துக்கு சென்று வந்த வாலிபர்களுக்கு நூதன தண்டனைரெட்டிச்சாவடி போலீசார் நடவடிக்கை!

தமிழகத்தில் கொரோனா தொற்று பரவலை தடுக்கும் வகையில் முழு ஊரடங்கு அமல்படு்த்தப்பட்டுள்ளது. இதில் காரணமின்றி சுற்றித்திரிபவர்களை கண்காணிக்கும் வகையில் போலீசார் தீவிர பாதுகாப்பு பணியை மேற்கொண்டு வருகிறார்கள்.அந்த…

பரங்கிப்பேட்டையில் 120 படுக்கைகள கொண்ட கொரோனா சிகிச்சை மையத்தினை வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர் திறந்து வைத்தார்!.

கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டையில் 120 படுக்கைகள் கொண்ட கொரோனா சிகிச்சை மையத்தை, வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர் எம் .ஆர் .கே.பன்னீர்செல்வம் துவக்கி வைத்தார். இதில் கடலூர்…

கடலூரில் ஊரடங்கை மீறி ஏரியில் மீன்பிடித் திருவிழா…. போலீசாரைக் கண்டதும் தெறித்து ஓட்டம்..!

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே ஊரடங்கை மீறி ஏரியில் மீன்பிடித் திருவிழாவில் பங்கேற்ற கிராம மக்கள், போலீசாரைக் கண்டதும் தெறித்து ஓடினர். மன்னம்பாடி கிராத்திலுள்ள அந்த ஏரியில்…

கடலூரில் யூடியூப் பார்த்து வீட்டில் சாராயம் காய்ச்சிய 5 பேர் கைது!

கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் யூடியூப் பார்த்து வீட்டில் சாராயம் காய்ச்சிய 5 பேரை போலீசார் கைது செய்தனர். காமாட்சிபேட்டை , நத்தம் , திருவாமூர் உள்ளிட்ட பகுதிகளில்…

கடலூர்: தொழுதூர் பகுதியில் விற்பனை செய்வதற்காக பெங்களூருவில் இருந்து காரில் மதுபாட்டில்கள் கடத்தல்2 பேர் கைது!

ராமநத்தம் அடுத்துள்ள லெக்கூர் தேசிய நெடுஞ்சாலையில் ராமநத்தம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மகேஸ்வரி தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் விஸ்வநாதன் மற்றும் போலீஸ்காரர்கள் அன்பரசன், குமார், ராஜ்குமார் ஆகியோர் வாகன சோதனையில்…

சிதம்பரத்தில் உரிய அனுமதி பெறாமல் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்த தனியார் மருத்துவமனைக்கு பூட்டுஅதிகாரிகள் நடவடிக்கை!

சிதம்பரம் உசுப்பூரில் உள்ள முருகேசன் நகரில் தனியார் மருத்துவமனை ஒன்று இயங்கி வருகிறது. இங்கு கொரோனா தொற்றுக்கு ஆளானவர்களுக்கு, அரசு அனுமதி பெறாமல் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக…

சிதம்பரம் ஆதிபராசக்தி மன்றத்தினா் சாா்பில் அரசு மருத்துவமனைக்கு மளிகைப் பொருள்கள் அளிப்பு!

சிதம்பரம் ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றம் சாா்பில், சிதம்பரம் காமராஜா் அரசு மருத்துவமனைக்கு கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்களுக்கு உணவு அளிப்பதற்காக 3 மாதங்களுக்குத் தேவையான மளிகைப் பொருள்கள் வெள்ளிக்கிழமை…

சிதம்பரத்தில் டாஸ்மாக் கடை சுவரில் துளைப்போட்டு மதுபாட்டில்கள் திருட்டு-மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு!

சிதம்பரம் அண்ணாமலை நகர் அருகே, பொராம்பட்டு மெயின் ரோட்டில் டாஸ்மாக் கடை உள்ளது. இந்த கடையில் மேற்பார்வையாளராக பால்ராஜ் (வயது 47) என்பவர் பணிபுரிந்து வருகிறார். முழு…

சிதம்பரம் கட்டிட பொறியாளர் சங்கம் சார்பில் காவல்துறையினருக்கு மதிய உணவு வழங்கும் நிகழ்ச்சி!

கடலூர் மாவட்டத்தில் சிதம்பரம் கட்டிட பொறியாளர் சங்கம் சங்க தலைவர் முத்துக்குமார் தலைமையில் மற்றும் ஆலோசகர் கோவிந்தராஜன், கனகசபை சார்பில் காவல்துறையினருக்கு மதிய உணவு வழங்கும் நிகழ்ச்சி…

சிதம்பரம்:தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் கே எஸ் அழகிரி சிதம்பரம் சார் ஆட்சியரிடம் மனு அளித்தார்!

சிதம்பரம்:தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் கே எஸ் அழகிரி சிதம்பரம் சார் ஆட்சியரிடம் மனு அளித்தார்! கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் கொரானா தடுப்பூசியை அனைத்து மாநில அரசுகளுக்கும்…