கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் 5 ஆயிரம் லிட்டர் ஆக்சிஜன் தொட்டியில் நிரப்பப்பட்டது
கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் நாளுக்கு நாள் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இது தவிர மகப்பேறு, அவசர சிகிச்சை பிரிவுகளிலும் கூட்டம் அதிகரித்து வருகிறது. இதனால்…