கடலூர் அரசு மருத்துவமனையில் செவிலியர் தின விழா
கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் செவிலியர் தினம் கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சிக்கு செவிலியர் கண்காணிப்பாளர் பானுமதி தலைமை தாங்கினார்.கண்காணிப்பாளர்கள் குப்புரவி, பத்மாவதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.நிகழ்ச்சியில் அரசு ஆஸ்பத்திரியில் பணியாற்றி…