Category: சட்டமன்ற தேர்தல் 2021 முடிவு

காட்டுமன்னார்கோயில்: வெற்றி பெற்றதற்கான சான்றிதழை சிந்தனைச்செல்வன் பெற்றுக்கொண்டார்!

காட்டுமன்னார்கோயில்(தனி) தொகுதியில் வெற்றி பெற்றதற்கான சான்றிதழை காட்டுமன்னார்கோவில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சட்டமன்ற உறுப்பினர் சிந்தனைச்செல்வன் பெற்றுக்கொண்டார்.

உதயநிதி ஸ்டாலினுக்கு நடிகர் தனுஷ் வாழ்த்து!

“முதல் முறையாக மக்கள் பணிசெய்ய மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் நண்பர் திரு. @Udhaystalinஅவர்களுக்கு எமது இதயபூர்வமான வாழ்த்துக்கள்” -நடிகர் தனுஷ் வாழ்த்து!

விருத்தாசலம் தொகுதியை கைப்பற்றியது காங்கிரஸ்: பிரேமலதா விஜயகாந்த் டெபாசிட் இழந்தார் தே.மு.தி.க. தொண்டர்கள் அதிர்ச்சி!

விருத்தாசலம் தொகுதியை கைப்பற்றியது காங்கிரஸ்: பிரேமலதா விஜயகாந்த் டெபாசிட் இழந்தார் தே.மு.தி.க. தொண்டர்கள் அதிர்ச்சி!

அதிமுக: வெற்றி பெற்ற vs தோல்வி அடைந்த அமைச்சர்கள் முழு விவரம்

தேர்தலில் வெற்றி பெற்ற அமைச்சர்கள் விவரம் பின்வருமாறு:- எடப்பாடி பழனிசாமி – எடப்பாடி தொகுதி ஓ.பன்னீர்செல்வம் – போடி நாயக்கனுார் தொகுதி சீனிவாசன் – திண்டுக்கல் தொகுதி…

கோவை தெற்கு தொகுதியில் கமல்ஹாசன் தோல்வி!

கோவை தெற்கு தொகுதியில் கமல்ஹாசன் தோல்வி கமல்ஹாசனைவிட 1,500 வாக்குகள் கூடுதலாக பெற்று வெற்றி பெற்றுள்ளார் பாஜக வேட்பாளர் வானதி ஸ்ரீனிவாசன்.

வேளச்சேரி : காங்கிரஸ் சட்டமன்ற வேட்பாளர் ஜே.எம்.எச்.ஹாசன் வெற்றி!

வேளச்சேரி : காங்கிரஸ் சட்டமன்ற வேட்பாளர் ஜே.எம்.எச்.ஹாசன் வெற்றி!

திருநள்ளாறு: சுயேச்சையாகப் போட்டியிட்ட முன்னாள் அமைச்சர் சிவா வெற்றி!

திருநள்ளாறு சட்டப்பேரவைத் தொகுதியில் சுயேச்சையாகப் போட்டியிட்ட முன்னாள் அமைச்சர் பி.ஆர்.சிவா 1,380 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இத்தொகுதி என்.ஆர்.காங்கிரஸுக்கு ஒதுக்கப்படாத காரணத்தால் அதிருப்தியடைந்த, அக்கட்சியைச் சேர்ந்த…

திருச்சி கிழக்கு: அதிமுக வேட்பாளர் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் தோல்வி. திமுக வேட்பாளர் இனிகோ இருதயராஜ் வெற்றி!

திருச்சி கிழக்கு தொகுதி அதிமுக வேட்பாளர் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் தோல்வி. திமுக வேட்பாளர் இனிகோ இருதயராஜ் 53 ஆயிரத்து 797 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி