கடலில் மாயமான நாகையை சேர்ந்த 9 மீனவர்களை தேடும் பணி தீவிரம்- அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன்!
கடலில் மாயமான நாகையை சேர்ந்த 9 மீனவர்களை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது என மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா…