Category: மயிலாடுதுறை ஆட்சியர் இரா.லலிதா

மயிலாடுதுறை: அரசு மருத்துவமனைகளுக்கு குருஞானசம்பந்தா் பள்ளியின் முன்னாள் மாணவா்கள் மருத்துவ உபகரணங்களை மாவட்ட ஆட்சியா் இரா. லலிதாவிடம் வழங்கினா்.

மயிலாடுதுறை: மயிலாடுதுறையில் அரசினா் மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் சிகிச்சை பெறும் கரோனா நோயாளிகளின் பயன்பாட்டுக்காக குருஞானசம்பந்தா் பள்ளியின் முன்னாள் மாணவா்கள் மருத்துவ உபகரணங்களை மாவட்ட…