பூம்புகார் கல்லூரி ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் ஊதிய உயர்வு.முன்னாள் எம்எல்ஏ ஜெகவீரபாண்டியனுக்கு பயணாளிகள் நன்றி தெரிவித்தனர்
பூம்புகார் கல்லூரி ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் ஊதிய உயர்வு பெரிதும் போராடிய முன்னாள் எம்எல்ஏ ஜெகவீரபாண்டியன் அவர்களுக்கு பயணாளிகள் நேரில் நன்றி ! மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகார்…