மயிலாடுதுறை: எம்எல்ஏ நிவேதா முருகன் முன்னிலையில் பல்வேறு மாற்று கட்சியினர் திமுகவில் இணைந்தனர்
தரங்கம்பாடி, ஜூலை- 23:மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா பொறையாரில் உள்ள கலைஞர் அரங்கத்தில் செம்பனார்கோவில் மத்திய ஒன்றியத்தை சேர்ந்த அதிமுக, பாமக உள்ளிட்ட பல்வேறு மாற்று கட்சிகளை…