Category: # மயிலாடுதுறை மாவட்டம்

செம்பனார்கோவில் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் வேட்பு மனு தாக்கல்.!

மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகார் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட காட்டுச்சேரி 30-வது வார்டு ஒன்றியக் குழுக்காண இடைத்தேர்தல் வருகின்ற 9 10 2021 அன்று நடைபெற இருக்கிறது. அதற்கான வேட்புமனு…

குத்தாலம் செம்பனார்கோவில் ஒன்றியங்களில் ஒன்றியக்குழு உறுப்பினர் வேட்பாளர்கள் வேட்புமனுத் தாக்கல் செய்தனர்.

மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகார் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட குத்தாலம் 15-ஆவது வார்டு மற்றும் செம்பனார்கோவில் 30-வது வார்டு ஒன்றியக் குழு உறுப்பினர் இடைத்தேர்தல் வேட்பாளர் தேர்வுக்கான திராவிட முன்னேற்றக்…

மயிலாடுதுறையில் வேளாண் திருத்தச் சட்டங்களை கண்டித்து அரை நிர்வாண ஆடை அணிந்து மகாத்மா காந்தியிடம் முறையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்.!

மயிலாடுதுறை:1921 -ஆம் ஆண்டு செப்டம்பர் 22 -ஆம் தேதி மதுரை வந்த மகாத்மா காந்தியடிகள் விவசாயிகள் அரை ஆடை அணிந்து இருப்பதை பார்த்து, இந்தியாவின் கடைசி விவசாயி…

சீர்காழி மீன் சந்தையில் ரசாயனம் கலந்த மீன் விற்பனையா? அதிகாரிகள் ஆய்வு.!

சீர்காழி: சீர்காழி நகராட்சிக்கு உள்பட்ட மீன் சந்தை அமைந்துள்ளது. இங்கு மீன், ஆடு, கோழி ஆகிய இறைச்சிகள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. இந்நிலையில் ரசாயனம் (பாமாலின்) கலந்த…

திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோவில் வீதிகளில் அடிப்படை வசதிகள் செய்ய ரூ.5½ கோடி ஒதுக்கீடு

மயிலாடுதுறை மாவட்டம் திருவெண்காட்டிற்கு தமிழக ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் பெரியகருப்பன் நேற்று வருகை தந்தார். இதனை தொடர்ந்து அவர், நான்கு வீதிகளில் ஆய்வு மேற்கொண்டார். பின்னர்…

மயிலாடுதுறை ஜோதி பவுண்டேஷன் நிறுவனர் ஜோதிராஜனுக்கு தன்னலமற்ற சேவகர் விருது.!

தமிழ்நாடு கட்டுமானம் மற்றும் அமைப்புசாரா தொழிற்சங்கம் கூட்டமைப்பின் மயிலாடுதுறை மாவட்ட கூட்டமானது மயிலாடுதுறை ஆதி ஹோட்டலில் நடைபெற்றது. கூட்டத்திற்கு தமிழ்நாடு கட்டுமான வாரிய தலைவர் பொன்குமார் வருகை…

மயிலாடுதுறை பகுதியில் கொட்டிதீர்த்த கனமழை-நெல்மூட்டைகள் சேதமடைந்ததால் விவசாயிகள் கவலை.!

மயிலாடுதுறை மாவட்டத்தில் தற்போது குறுவை அறுவடை பணிகள் முழுவீச்சில் நடந்து வருகிறது. இந்நிலையில் தனியார் வியாபாரிகள் நெல்லை வாங்க ஆர்வம் காட்டாததால் அரசு கொள்முதல் நிலையங்களில் தான்…

மயிலாடுதுறையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு எதிராக வன்கொடுமை தடுப்பு சட்டம் தொடர்பான விழிப்புணர்வு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம்.!

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு எதிராக வன்கொடுமை தடுப்பு சட்டம் தொடர்பான விழிப்புணர்வு மற்றும் கண்காணிப்புக் குழு கூட்டம் மாவட்ட ஆட்சியர்…

மயிலாடுதுறை நெடுஞ்சாலை துறை கோட்டம் புதிதாக உருவாக்கப்பட்ட அலுவலகம் திறப்பு.!

கடந்த ஆண்டு மயிலாடுதுறை மாவட்டம் புதிதாக உருவாக்கப்பட்டது. ஆனாலும், முக்கிய துறைகளின் தலைமையிடமாக நாகப்பட்டினம் விளங்கி வந்தது. இந்நிலையில் நாகப்பட்டினம் நெடுஞ்சாலைத்துறை கோட்டத்தை இரண்டாக பிரித்து மயிலாடுதுறை…

மயிலாடுதுறை நகராட்சியில் மாபெரும் தூய்மைப்பணி முகாம்-ஆட்சியர் லலிதா ஆய்வு.!

மயிலாடுதுறையில் 10 நிமிடம் மழை பெய்தாலே கண்ணாரத்தெரு, கச்சேரி சாலை சந்திப்பு, காந்திஜிசாலை, முத்துவக்கீல் சாலை சந்திப்பு, பட்டமங்கலத்தெரு ஜெமினி கார்னர், மயிலாடுதுறை நகராட்சி அலுவலகம் எதிரில்…