Category: # மயிலாடுதுறை மாவட்டம்

மயிலாடுதுறையில் தேசிய பசுமைப் படையின் சார்பில் உலக ஓசோன் தின விழா.!

மயிலாடுதுறையில் உலக ஓசோன் தின விழா மயிலாடுதுறையில் தேசிய பசுமைப் படையின் சார்பில் உலக ஓசோன் தின விழா மயிலாடுதுறை மிட்டவுன் ரோட்டரி சங்கத்துடன் இணைந்து நடத்தப்பட்டது…

மயிலாடுதுறை மாவட்டத்தில் கூடுதல் எடை வைத்து நெல் கொள்முதல் செய்தால் கடும் நடவடிக்கை-எச்சரிக்கை விடுத்துள்ளாா் ஆட்சியா் இரா. லலிதா.

மயிலாடுதுறை மாவட்டத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கூடுதல் எடை வைத்து கொள்முதல் செய்தால் கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளாா் ஆட்சியா் இரா. லலிதா.…

மயிலாடுதுறையில் மாவட்ட முன்னோடி வங்கி அலுவலகத்தை திறந்து வைத்து, மயிலாடுதுறை இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மூலமாக ரூ. 6 கோடி மதிப்பிலான கடனுதவிகளை பயனாளிகளுக்கு மாவட்ட ஆட்சியர் இரா.லலிதா வழங்கினார்.

மயிலாடுதுறையில் மாவட்ட முன்னோடி வங்கி அலுவலகத்தை மாவட்ட ஆட்சியர் இரா.லலிதா திறந்து வைத்து, மயிலாடுதுறை இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மூலமாக ரூ. 6 கோடி மதிப்பிலான கடனுதவிகளை…

மயிலாடுதுறை அருகே சாராய வியாபாரியை கொல்ல முயற்சி- ரவுடியை கட்டி வைத்து குமுறிய பொதுமக்கள்..!

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அகர திருக்கோலக்கா தெருவைச் சேர்ந்தவர் சாராய வியாபாரியான பாபு. இவர் மீது சாராயம் விற்பனை செய்வது தொடர்பாக பல வழக்குகள் சீர்காழி காவல்நிலையத்தில்…

மயிலாடுதுறை மாவட்டம் பழையாறு மீன்பிடி துறைமுக மீன் ஏலக்கூடத்தை சீரமைக்க வேண்டும்-அரசுக்கு மீனவர்கள் கோரிக்கை.!

மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே பழையாறு கிராமத்தில் இயற்கை மீன்பிடி துறைமுகம் அமைந்துள்ளது. இங்கிருந்து பழையாறு, மடவாமேடு, தர்காஸ், கொட்டாய்மேடு, கொடியம்பாளையம் உள்ளிட்ட 6 கிராமங்களை சேர்ந்த…

சீர்காழி: 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சீர்காழி தலைமை தபால் நிலையம் முன்பு அஞ்சல் ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சீர்காழி தலைமை தபால் நிலையம் முன்பு அஞ்சல் ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சீர்காழி தலைமை தபால் நிலையம் முன்பு நேற்று மாலை…

மயிலாடுதுறையில் 100 க்கும் மேற்பட்ட மாற்று கட்சியினர் திமுகவில் எம்எல்ஏ நிவேதா முருகன் முன்னிலையில் இணைந்தனர்.

மயிலாடுதுறை மாவட்டம் அறிஞர் அண்ணா பகுத்தறிவு மன்றத்தில் அதிமுக, அமமுக மற்றும் பாமக உள்ளிட்ட கட்சிகளில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்டோர் அக்கட்சியில் இருந்து விலகி நாகை வடக்கு…

மயிலாடுதுறை மாவட்டத்தில் அண்ணாவின் 113 வது பிறந்த நாள் விழாஅதிமுக சார்பில் இனிப்புகள் வழங்கி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

மயிலாடுதுறை மாவட்டத்தில் பேரறிஞர் அண்ணா 113-வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு மயிலாடுதுறை பேருந்து நிலையம் அருகில் அமைந்துள்ள பேரறிஞர் அண்ணாவின் திருவுருவ சிலைக்கு மயிலாடுதுறை மாவட்ட அதிமுக…

மயிலாடுதுறை மாவட்டத்தில் அண்ணாவின் 113 வது பிறந்த நாள் விழா திமுக பொறுப்பாளர்கள், தொண்டர்கள் இனிப்புகள் வழங்கி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

மயிலாடுதுறை மாவட்டத்தில் பேரறிஞர் அண்ணா 113-வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு மயிலாடுதுறை பேருந்து நிலையம் அருகில் அமைந்துள்ள பேரறிஞர் அண்ணாவின் திருவுருவ சிலைக்கு நாகை வடக்கு மாவட்ட…

மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள அனைத்து சமுதாய தலைவர்கள் கலந்துரையாடல் கூட்டம் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தலைமையில் நடைபெற்றது.

மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள அனைத்து சமுதாய தலைவர்கள் கலந்துரையாடல் கூட்டம் மயிலாடுதுறையில் நடைபெற்றது இதில் பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் திரு அண்ணாமலை ஐபிஎஸ் பங்கேற்று…