Category: # மயிலாடுதுறை மாவட்டம்

தரங்கம்பாடி மீனவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை- பூம்புகார் எம்எல்ஏ நேரில் சென்று ஆறுதல்

காரைக்கால், அக்டோபர்- 16;மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா பெருமாள் பேட்டை மீனவர் கிராமத்தைச் சேர்ந்த பூவரசனுக்கு சொந்தமான பைபர் படகில் பூவரசன், தென்னரசன், ஆறுமுகம், நிவாஸ் அருள்ராஜ்,…

மயிலாடுதுறை:குறுவை பயிர் காப்பீட்டுத் தொகை வழங்க விவசாயிகள் கோரிக்கை

தரங்கம்பாடி: மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா பெரம்பூர் அருக சேத்தூர் பகுதியில் குருவை காப்பீட்டுத் தொகை வழங்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். பெரம்பூர் அடுத்த…

மயிலாடுதுறையில் ஒன்றிய பாஜக அரசை கண்டித்து திமுக இளைஞர் அணி கண்டன ஆர்ப்பாட்டம்

மயிலாடுதுறை, அக்டோபர் 15;மயிலாடுதுறை மாவட்டம் பேருந்து நிலையம் அருகில் கிட்டப்பா அங்காடி முன்பு இந்தியை திணிக்கும் ஒன்றிய பாஜக அரசு, ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை கண்டித்து…

மயிலாடுதுறை: தரங்கம்பாடி பகுதியில் பனை விதைகள் நடும் விழா

தரங்கம்பாடி, அக்.15:மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா டேனிஸ் கோட்டை அருகில் முன்னாள் குடியரசுத் தலைவர் ஏபிஜே அப்துல்கலாம் 91 வது பிறந்தநாளை முன்னிட்டு தரங்கம்பாடி பேரூராட்சி மற்றும்…

தரங்கம்பாடி: தரங்கம்பாடி மீனவர்கள் மீது இலங்கை மீனவர்கள் தாக்குதல்

தரங்கம்பாடி,அக்.15: மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி மீனவர்கள் மீது இலங்கை மீனவர்கள் தாக்குதலில் தரங்கம்பாடி மீனவர்கள் பாதிப்பு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தரங்கம்பாடி அருகே பெருமாள்பேட்டை…

மயிலாடுதுறையில் வைகோவின் ஆவணப்படம் திரைப்படம் வெளியீடு

மயிலாடுதுறை, அக்டோபர்- 14:மயிலாடுதுறை மாவட்டம் புதிய பேருந்து நிலையம் எதிரில் உள்ள பியர்லெஸ் திரையரங்கில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோவின் வாழ்க்கை வரலாற்றை விளக்கும் ‘மாமனிதன் வைகோ” என்ற…

மயிலாடுதுறை: தமிழக ஹயர் கூட்ஸ் ஓனர்ஸ் அசோசியேசன் கூட்டம்

தரங்கம்பாடி, அக்டோபர்- 14;மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா தமிழக ஹயர் கூட்ஸ் ஓனர்ஸ் அசோசியேசன் மாதாந்திர கூட்டம் எருக்கட்டாஞ்சேரி சங்க அலுவலகத்தில் சங்க தலைவர் எஸ் ஆர்…

மயிலாடுதுறை: குத்தாலம் அருகே அரசு கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் அருகே மாதிரிமங்கலம் கிராமத்தில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி வட்டார சேவை மையத்தில் இயங்கி வருகிறது. இந்த கல்லூரிக்கு புதிய கட்டிடம்…

மயிலாடுதுறை: நகராட்சி தொடக்கப்பள்ளி வளாக அங்கன்வாடி மையத்தில் மாவட்ட கண்காணிப்பு அலுவலர்,மாவட்ட ஆட்சியர் ஆய்வு

மயிலாடுதுறை மாவட்டம் மற்றும் நகராட்சி கூறைநாடு சின்னரகலிதெரு நகராட்சி தொடக்கப்பள்ளி வளாக அங்கன்வாடி மையத்தில் பயிலும் குழந்தைகளை மாவட்ட கண்காணிப்பு அலுவலர், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டப்…

மயிலாடுதுறை: பள்ளிவாசல் உலமாக்கள் பணியாளர்களுக்கு மிதிவண்டிகள் வழங்கும் விழா

தரங்கம்பாடி,அக்.13:மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுக்கா, திருக்களாச்சேரி ஊராட்சி, ஆயப்பாடி பள்ளிவாசலில் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் மயிலாடுதுறை மாவட்ட பள்ளிவாசல் உலமாக்கள் பணியாளர்களுக்கு மிதிவண்டிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.…