Category: # மயிலாடுதுறை மாவட்டம்

மயிலாடுதுறை: ஜமாபந்தி நிறைவு நாள் 120 நபர்களுக்கு மாவட்ட ஆட்சியர் இரா.லிலதா நலத்திட்ட உதவி

மயிலாடுதுறை வட்டாட்சியர் அலுவலகத்தில் ஜமாபந்தி நிறைவு நாள் 120 நபர்களுக்கு மாவட்ட ஆட்சியர் இரா.லிலதா நலத்திட்ட உதவி வழங்கினார். மயிலாடுதுறை மாவட்டம், மயிலாடுதுறை வட்டாட்சியர் அலுவலகத்தில் வருவாய்…

மயிலாடுதுறையில் சுதந்திர போராட்ட வீரர்கள், தமிழறிஞர்கள் புகைப்பட கண்காட்சி கலெக்டர் லலிதா தொடங்கி வைத்தார்

மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் சுதந்திர போராட்ட வீரர்கள், மொழிக் காவலர்கள், தமிழறிஞர்கள் ஆகியோரின் புகைப்படங்கள் அடங்கிய நிரந்தர கண்காட்சி…

திருக்கடையூரில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்ட நிகழ்ச்சி

தரங்கம்பாடி, மே- 24;தமிழ்நாடு அரசு வேளாண்மை – உழவர் நலத்துறை சார்பில் மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் வட்டாரம் திருக்கடையூர், காளியப்பநல்லூர், மாமாகுடி, காலமநல்லூர், கூடலூர் உள்ளிட்ட 9…

மயிலாடுதுறை:தரங்கம்பாடி பேரூராட்சியில் திடக்கழிவு மேலாண்மை கிடங்கை பூம்புகார் எம்எல்ஏ நிவேதா என் முருகன் ஆய்வு

தரங்கம்பாடி, மே- 24;மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தேர்வுநிலை பேரூராட்சியில் அமைந்துள்ள திடக்கழிவு மேலாண்மை கிடங்கை பூம்புகார் சட்டமன்ற உறுப்பினரும் நாகை வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளருமான நிவேதா…

தரங்கம்பாடி: இலுப்பூர் சீதளாதேவி மாரியம்மன் கோயில் தீமிதி உற்சவம்

தரங்கம்பாடி,மே.23: மயிலாடுதுறை மாவட்டம் சங்கரன்பந்தல் அருகே இலுப்பூர் சீதளாதேவி மாரியம்மன் ஆலயம் தீமிதி உற்சவம் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தீ மிதித்தனர்.…

மயிலாடுதுறை:திமுக ஆட்சியின் ஓராண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம்

குத்தாலம், மே- 24;மயிலாடுதுறை மாவட்டம்குத்தாலம் ஒன்றியம் நக்கம்பாடியில் குத்தாலம் ஒன்றியத்தின் திமுக சார்பாக ஓயாத உழைப்பின் ஓராண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை குத்தாலம்…

மயிலாடுதுறை மாவட்டத்தில் கலைஞர் கிராம ஒருங்கிணைந்த வேளாண் திட்ட சிறப்பு முகாம்

மயிலாடுதுறை, மே- 24;மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை தலைமை செயலகத்திலிருந்து காணொளி காட்சி வாயிலாக கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தை தொடங்கி…

தருமபுரம் ஆதீனம் பல்லக்கில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு ஆசி வழங்கினார்

பட்டின பிரவேசத்தையொட்டி ஆயிரக்கணக்கான பக்தர்கள் வெள்ளத்தில் தருமபுரம் ஆதீனம் பல்லக்கில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு ஆசி வழங்கினார்.மயிலாடுதுறை மயிலாடுதுறை: தருமபுரம் ஆதீனம் மயிலாடுதுறையில் உள்ள தருமபுரம்…

மயிலாடுதுறை:நீர்வளத் துறையின் சார்பில் நடைபெற்று தூர்வாரும் பணிகளை மாவட்ட ஆட்சியர் ஆய்வு

தரங்கம்பாடி, மே- 21;மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் வட்டாரத்தில் நீர்வளத்துறை சார்பில் நடைபெற்று வரும் சிறப்பு தூர்வாரும் திட்ட பணிகள் மற்றும் நீடித்தல் புனரமைத்தல், நவீன படத்திலிருந்து நிகில்…

மயிலாடுதுறை கொள்ளிடம் அருகே வேளாண்மை துறை அட்மா திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு பயிற்சி

மயிலாடுதுறை கொள்ளிடம்: கொள்ளிடம் அருகே திருமயிலாடி கிராமத்தில் வேளாண்மை துறை அட்மா திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு, காய்கறி சாகுபடியில் ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை பண்ணை பள்ளி பயிற்சி…