Category: # முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கு குடியிருப்புகள் கட்டும் திட்டம்… அடிக்கல் நாட்டினார் முதலமைச்சர்

தமிழகம் முழுவதும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிப்போருக்கு 142கோடி ரூபாய் மதிப்பில், புதிதாக 3ஆயிரத்து510 குடியிருப்புகள் கட்டும் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேலூரில் அடிக்கல் நாட்டி…

எல்லைப் போராட்ட தியாகிகளைக்கு ரூ.1 இலட்சம் பொற்கிழி வழங்கப்படும்; முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

எல்லைப் போராட்ட தியாகிகளை சிறப்பிக்கும் வகையில் சிறப்பு தேர்வாக ரூ.1 இலட்சம் பொற்கிழி வழங்கப்படும் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிவித்துள்ளார்.1956-ஆம் ஆண்டு நவம்பர் 1-ஆம்…

மயிலாடுதுறை: தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் சார்நிலை கருவூல அலுவலக கட்டிடத்தை திறந்து வைத்தார்

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி மூலம் மயிலாடுதுறை மாவட்டம் வள்ளாலகரத்தில் ரூ.99 லட்சத்து 10 ஆயிரம் மதிப்பீட்டில் சார்நிலை கருவூல அலுவலக கட்டிடம் திறந்து வைக்கப்பட்டதை தொடர்ந்து…

வளர்ச்சிப் பணிகளைத் துரிதப்படுத்த மாவட்டங்களுக்குப் பொறுப்பு அமைச்சர்கள். யார் யார் முழு பட்டியலை வெளியிட்ட முதல்வர்!

அமைச்சர்கள் சிலரை, மாவட்டங்களுக்குப் பொறுப்பு அமைச்சர்களாக நியமனம் செய்து, அந்தந்த மாவட்ட வளர்ச்சிப் பணிகளைத் துரிதப்படுத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில்,…

”புலம்பெயர் தமிழர் நல வாரியம் அமைக்கப்படும்” – முதல்வர் மு.க.ஸ்டாலின்.

வெளிநாடு வாழ் தமிழர்களின் நலன் காக்க, புலம்பெயர் தமிழர் நல வாரியம் அமைக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிவிப்பில், உலகின் பெரும்பான்மையான…

“திமுக தேர்தல் அறிக்கையில் அளிக்கப்பட்ட 505 வாக்குறுதிகளில் 202 வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டத்தின் செயல்பாடுகளை ஆய்வு செய்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தேர்தலின் போது திமுக அறிவித்த 505 வாக்குறுதிகளில் 202 வாக்குறுதிகளை நிறைவேற்றி…

விவசாயிகளுக்கு ஒரு லட்சம் புதிய மின் இணைப்பு வழங்கும் திட்டத்தை முதல்வர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

தமிழ்நாட்டில் கடந்த செப்டம்பர் 13ஆம் தேதி சட்டமன்றக் கூட்டத்தொடர் நிறைவடைந்த நிலையில், தமிழ்நாடு முழுவதும் பல்வேறு திட்டங்களுக்கு முதல்வர் அடிக்கல் நாட்டிவருகிறார். இந்நிலையில், விவசாயிகளுக்கு ஒரு லட்சம்…

அயோத்திதாச பண்டிதருக்கு மணிமண்டபம் அமைக்கப்படும் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு..!

அயோத்திதாச பண்டிதரின் 175ஆம் ஆண்டு விழாவையொட்டி வட சென்னையில் அவருக்கு மணிமண்டபம் அமைக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் முதலமைச்சர் அறிவிப்பை…

நாட்டின் பொது சொத்துகளை விற்கக் கூடாது – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

பொது சொத்துகளை விற்கக் கூடாது – முதலமைச்சர் நாட்டின் பொதுத்துறை நிறுவனங்கள் அனைவரின் சொத்து – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். சிறு குறு நிறுவனங்களின் ஆணி வேராக இருப்பவை…