Category: ஹெலிகாப்டர் விபத்து

ஹெலிகாப்டர் விபத்து; கருப்பு பெட்டி மீட்பு. விபத்துக்குள்ளான ஹெலிகாப்டரிலிருந்து கருப்புப் பெட்டி கண்டெடுக்கப்பட்டுள்ளது.

விமானங்கள் விபத்தில் சிக்கினால் கருப்பு பெட்டி (Black Box) கிடைத்தால் விமான விபத்து பற்றி தெரிய வரும் என்பார்கள், உண்மையில் அந்த பெட்டியின் நிறம் ஆரஞ்சு அல்லது…

நீலகிரி மாவட்டம் குன்னூர் காட்டேரி பார்க் அருகில் ஹெலிகாப்டர் விழுந்து விபத்து. இந்த ஹெலிகாப்டரில் முப்படை தலைமை தளபதி சென்றதாக தகவல்.

குன்னூர் ராணுவ ஹெலிகாப்டர் விபத்து; பயணித்தவர்கள் விவரம் 1.பிபின் ராவத்2.மதுலிகா ராவத்3.எல்.எஸ்.லிடர்4.ஹர்ஜிந்தர் சிங்5.ஜிதேந்திர குமார்6.விவேக் குமார்7.சாய் தேஜா8.ஹாவ் சாட்பால்9.குருசேவாக் சிங் குன்னூரில் ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கி விபத்து…