Month: May 2021

மயிலாடுதுறை:இந்து மக்கள் கட்சி சார்பாக நீடூரில் கைது செய்யப்பட்ட ISIS ஆதரவாளருக்கு அடைக்கலம் கொடுத்த நபர் குறித்தும் அவர்களது பின்னணி குறித்தும் விசாரணை நடத்த மனு!

இந்து மக்கள் கட்சி மாநில செயலாளர் கொள்ளிடம் ஜெ.சுவாமிநாதன் நீடூரில் கைது செய்யப்பட்ட ISIS ஆதரவாளருக்கு அடைக்கலம் கொடுத்த நபர் குறித்தும் அவர்களது பின்னணி குறித்தும் விசாரணை…

வீட்டிலிருப்போம்.. நம்மை நாமே காப்போம்!. தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 30,016 பேருக்கு கொரோனா!. 486 பேர் உயிரிழப்பு மற்றும் 31,759 பேர் டிஸ்சார்ஜ்

தமிழகத்தில் இன்று 30,016 பேருக்கு கொரோனா தொற்று உறுதி 486 பேர் உயிரிழப்பு மற்றும் 31,759 பேர் டிஸ்சார்ஜ்!

சீர்காழி அரசு மருத்துவமனைக்கு ஆக்சிஜன் செறிவூட்டும் கருவி உள்ளிட்ட ரூ.2 லட்சம் மதிப்பிலான மருத்துவ உபகரணங்களை வழங்கிய முன்னாள் மாணவர்கள்!

சீர்காழி சபாநாயகர் முதலியார் இந்து மேல்நிலைப் பள்ளியில் கடந்த 1996ம் ஆண்டு பயின்ற மாணவர்கள் ஒன்றிணைந்து சீர்காழி அரசு மருத்துவமனைக்கு ஆக்சிஜன் செறிவூட்டும் கருவி உள்ளிட்ட ரூ.2…

மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் தற்காலிகமாக பணியாற்ற மருத்துவர் மற்றும் செவிலியர்களுக்கு பணி நியமன ஆணை!

மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் தற்காலிகமாக பணியாற்ற மருத்துவர் மற்றும் செவிலியர்களுக்கு பணி நியமன ஆணைகளை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் வழங்கினார்.பின்னர் மயிலாடுதுறை மாவட்டம் திருவெண்காடு அரசு ஆரம்ப சுகாதார…

‘யூஸ் பண்ணிட்டு தூக்கி எறிந்து விடுவார்’… நடிகர் விஷால் மீது காயத்ரி ரகுராம் பாலியல் குற்றசாட்டு!.

நடிகர் விஷால் மீது பாஜகவைச் சேர்ந்த நடிகை காயத்ரி ரகுராம் பாலியல் குற்றசாட்டை வைத்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரின் அடிப்படையில் சென்னை…

மலேசியாவில் இளையராஜாவின் ரசிகர் ஒருவர் உடல்நல குறைவால் திடீரென மரணித்துள்ள நிலையில்நண்பரின் கடைசி ஆசையை நிறைவேற்ற இசைஜானி இளையராஜா பாடலுடன் Send Off …நெகிழ்ச்சியூட்டும் வீடியோ!

நேற்றைய முன்தினம் மலேசியாவில் இளையராஜாவின் ரசிகர் ஒருவர் உடல்நல குறைவால் திடீரென மரணித்துள்ள நிலையில் அவரின் கடைசி ஆசையை நிறைவேற்றும் விதமாக அவரது நண்பர்கள் இணைந்து இறுதி…

சிதம்பரம்: குமராட்சி ஒன்றிய ஊராட்சி மன்ற தலைவர் கூட்டமைப்பு சார்பில் சார் ஆட்சியர் ஆலோசனை கூட்டதில் மனு அளித்தனர்!

சிதம்பரம்: குமராட்சி ஒன்றிய ஊராட்சி மன்ற தலைவர் கூட்டமைப்பு சார்பில் சார் ஆட்சியர் ஆலோசனை கூட்டதில் மனு அளித்தனர்! கடலூர் மாவட்டம் சிதம்பரம் சார் ஆட்சியர் அலுவலகத்தில்…

ஐ.பி.எல். போட்டியை நடத்துவது குறித்து இந்திய கிரிக்கெட் வாரிய சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில் இன்று முடிவு!

கொரோனாவால் நிறுத்தப்பட்ட எஞ்சிய ஐ.பி.எல். போட்டிகளை எப்போது நடத்துவது என இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பி.சி.சி.ஐ.) இன்று (29/05/2021) ஆலோசனை நடத்துகிறது. பி.சி.சி.ஐ.யின் தலைவர் சவுரவ்…

43வது #GSTCouncil அமர்விர்காக தயார் செய்யப்பட்ட உரையின் குறிப்புகள். முழு விவரங்களுடன் உள்ளே!

தமிழ்நாடு அரசின் நிதி மற்றும் மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் பி டி ஆர் தியாகராஜன்43வது #GSTCouncil (28 மே, 2021) அமர்விர்காக தயார் செய்யப்பட்ட உரையின் குறிப்புகள்.…

தமிழகத்தில் கருப்பு பூஞ்சை நோய்க்கு 400 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் -மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்!

தமிழகத்தில் கருப்பு பூஞ்சை நோய்க்கு 400 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதிகபட்சமாக சென்னையில் 111 பேரும், அதற்கு அடுத்தபடியாக வேலூரில் 74 பேரும், கோவையில் 43 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.…