Month: May 2021

மயிலாடுதுறை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் எம்எல்ஏ எஸ்.ராஜகுமாா் தலைமையில் நடைபெற்ற கொரோனா தடுப்புப் பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம்!

மயிலாடுதுறை ஒன்றியத்தில் கொரோனா தடுப்புப் பணிகள் தொடா்பாக ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. மயிலாடுதுறை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்ற இக்கூட்டத்துக்கு, மயிலாடுதுறை எம்எல்ஏ எஸ். ராஜகுமாா்…

மயிலாடுதுறை: முககவசம் மற்றும் சமூக இடைவெளியை கடைபிடித்து கொரோனாவை விரட்டுவோம்-எம்.எல்.ஏ எஸ்.ராஜ்குமார் வேண்டுகோள்!

தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் அறிவுரை ஏற்று இந்த கொடிய கொரோனா தொற்றை ஒழிக்க முக்கவசம் அணிந்தும், தேவையின்றி வெளியே வருவதை தவிர்த்தும், சமூக இடைவெளியை கடைபிடித்தும்…

கடலூர்: பெண்ணாடத்தில் காரணமின்றி வெளியே சுற்றிதிரிபவர்களுக்கு கொரோனா பரிசோதனைபோலீசார் நடவடிக்கை!

கடலூர் மாவட்டத்தில் கொரோனா பெருந்தொற்றின் பாதிப்பு தினசரி உயர்ந்து கொண்டே செல்கிறது. குறிப்பாக திட்டக்குடி தாலுகா பகுதியில் தொற்று பரவல் அதிகரித்தே காணப்படுகிறது. இதுஒருபுறம் இருக்க ஊரடங்கு…

மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் தட்டுப்பாடு!

மயிலாடுதுறை மாவட்டத்தில் கொரோனா தொற்றின் 2-வது அலை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. புதன்கிழமை நிலவரப்படி மயிலாடுதுறை அரசினா் மருத்துவமனை கரோனா வாா்டில் 210 போ் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தனா்.…

கடலூர்: ஆக்சிஜன் படுக்கை வசதி இல்லாததால் திறந்தவெளியில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் தொடரும் அவலம்

கடலூர் மாவட்டத்தில் கொரோனா 2-வது அலை காரணமாக தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை மின்னல் வேகத்தில் அதிகரித்து வருகிறது. மாவட்டத்தில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 39 ஆயிரத்தை கடந்து…

காற்றோட்ட வசதி கொரோனா பரவலை தடுக்கும் கொரோனா 2-வது அலை பரவலை தடுக்க புதிய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு!

காற்றோட்ட வசதி கொரோனா பரவலை தடுக்கும் கொரோனா 2வது அலை பரவலை தடுக்க புதிய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு புதிய நெறிமுறைகளை வெளியிட்டது மத்திய அரசுக்கான முதன்மை…

மயிலாடுதுறையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்களுக்கு ஜெயின் சங்கம் சாா்பில் மருத்துவ உபகரணங்கள் வழங்கல்!

மயிலாடுதுறையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்களுக்காக ஜெயின் சங்கம் சாா்பில் மருத்துவ உபகரணங்கள் செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டன. மயிலாடுதுறை ஜெயின் சங்கக் கட்டடத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, மாவட்ட ஆட்சியா் இரா.…

மயிலாடுதுறை: மருத்துவக்கல்லூரி அமைய உள்ள இடத்தை கலெக்டர் லலிதா ஆய்வு!

மயிலாடுதுறை மாவட்டத்தில் அரசு மருத்துவக் கல்லூரி அமையவுள்ள இடத்தை மாவட்ட ஆட்சியா் இரா.லலிதா புதன்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். மயிலாடுதுறை வட்டம் நீடூா் அருகே அருவாப்பாடி ஊராட்சி…

சிதம்பரம்: தமிழ்மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் கொரோனா நிவாரணம்!

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் தமிழ்மாநில காங்கிரஸ் கட்சி நகர தலைவர் தில்லை ஆர். மக்கீன் தலைமையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 300 குடும்பங்களுக்கு அரிசி, மளிகை பொருட்கள், காய்கறி…

பண்ருட்டி: அம்மா உணவகத்திற்கு நேரில் சென்று பண்ருட்டி சட்டமன்ற உறுப்பினர் வேல்முருகன் ஆய்வு!

பண்ருட்டி அரசு மருத்துவமனை அருகே உள்ள அம்மா உணவகத்திற்கு நேரில் சென்று பேரிடர் காலத்தில் உணவு தயாரிப்பின் போது கடைபிடிக்க வேண்டிய பாதுகாப்பு நெறிமுறைகள் குறித்து அறிவுறுத்தியதோடு…