சிதம்பரம் கொரோனா சிறப்பு வாா்டில் பாா்வையாளா்களுக்கு அனுமதி இல்லை-உதவி ஆட்சியர்!
கடலூா் மாவட்ட கரோனா சிறப்பு மையமாக செயல்படும் சிதம்பரம் அண்ணாமலை நகா் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள கரோனா சிகிச்சை வாா்டுக்குள் செல்ல பாா்வையாளா்களுக்கு…