Month: May 2021

சபாஷ்..வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள கொரோனா நோயாளிகளுக்கு நாள் ஒன்றுக்கு ரூ.5,000 நிதி!

தனியார் மருத்துவமனைகளில் ஐசியூ பிரிவில் சிகிச்சை பெறும் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள நோயாளிகளுக்கு நாள் ஒன்றுக்கு ரூ.5,000 நிதி -அரியானா முதலமைச்சர் மனோகர் லால் கட்டார் அறிவிப்பு

இன்று முதல் 19-ம் தேதி வரை 50% ஊழியர்களுடன் வங்கி செயல்படும். மாற்றுத்திறனாளி ஊழியர்களுக்கு முழு விடுமுறை!!

இன்று முதல் 19-ம் தேதி வரை 50% ஊழியர்களுடன் தமிழகத்தில் உள்ள அனைத்து வங்கிகளும் செயல்பட முடிவு! மாற்றுத்திறனாளி ஊழியர்களுக்கு முழு விடுமுறை!

நாளை முதல் 4 மணி நேரம் தான் டாஸ்மாக் கடைகள்: காலை 8 மணி முதல் நண்பகல் 12 மணி வரை மட்டுமே இயங்கும்..! டாஸ்மாக் நிர்வாகம் அறிவிப்பு!

நாளை முதல் 4 மணி நேரம் தான் டாஸ்மாக் கடைகள்: காலை 8 மணி முதல் நண்பகல் 12 மணி வரை மட்டுமே இயங்கும்..! டாஸ்மாக் நிர்வாகம்…

மேற்கு வங்கத்தை நோக்கி படையெடுப்போம்! -பாஜக மாநில துணைதலைவர் அண்ணாமலை!

மேற்கு வங்கத்தில் பாஜக வினர் மீது நடத்தப்படும் தாக்குதல்கள் நிறுத்தப்படவில்லையென்றால் பாஜகவினர் மேற்கு வங்கத்தை நோக்கி படையெடுப்போம் -பாஜக மாநில துணைதலைவர் அண்ணாமலை!

சிதம்பரம் சட்டமன்ற உறுப்பினர் கே.ஏ பாண்டியனை சந்தித்து வாழ்த்து!

கடலூர்மாவட்டம் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக மாவட்ட கழக செயலாளரும் சிதம்பரம் சட்டமன்ற உறுப்பினருமான கே.ஏ பாண்டியன் இரண்டாம் முறையாக வெற்றி பெற்றதை அனுசரிக்கும் விதமாக…

மாறுபட்ட கொரோனா தொற்று வகை (N440K) ஆந்திராவில் பரவலாக கண்டறியப்பட்டுள்ளது!

15 மடங்கு ஆபத்தான மாறுபட்ட கொரோனா தொற்று வகை (N440K) ஆந்திராவில் பரவலாக கண்டறியப்பட்டுள்ளது. இந்த வகை தொற்று தெலங்கானா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களிலும் கண்டறியப்பட்டுள்ளதாக தகவல்.…

சிதம்பரம்: புவனகிரி சட்டமன்ற வேட்பாளர் ஆ.அருண்மொழித்தேவன் எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை!

கடலூர் மேற்கு மாவட்டம் அண்ணா திமுக மாவட்ட கழக செயலாளரும் புவனகிரி சட்டமன்ற தொகுதியில் அண்ணா திமுக சார்பில் போட்டியிட்ட ஆ.அருண்மொழித்தேவன் வெற்றிபெற்று எம்ஜிஆர் சிலைக்கு மாலை…