Month: May 2021

செய்தித்தாள், காட்சி , ஒலி ஊடகங்களில் பணியாற்றுவோர் முன்களப் பணியாளர்களாகக் கருதப்படுவார்கள்-மு.க. ஸ்டாலின்அதிரடி அறிவிப்பு!

செய்தித்தாள், காட்சி , ஒலி ஊடகங்களில் பணியாற்றுவோர் முன்களப் பணியாளர்களாகக் கருதப்படுவார்கள் முதலமைச்சராக பதவியேற்க உள்ள ஸ்டாலின் அறிவிப்பு முன்களப் பணியாளர்களுக்கான உரிமைகளும், சலுகைகளும் உரிய முறையில்…

நாகப்பட்டினம்:லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்தவர் காவல்துறையினரால் கைது!

அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்தவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள டவுன் காவல் நிலையத்தில் இருக்கும் சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் தலைமையிலான காவல்துறையினர்…

கடலூர்: கடப்பாரையால் ஓங்கி தலையில் அடித்து… கொடூரமாக கொல்லப்பட்ட தாய்… கடலூரில் பரபரப்பு!

கடலூர் மாவட்டத்தில் உள்ள ஜங்கிள்பட்டியில் முத்துராஜ் என்ற கூலி தொழிலாளி வசித்து வருகிறார். இவருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். இவருடைய தாய் பழனியம்மாளும் என்பவரும் முத்துராஜுடன்…

முதல்வராக பதவி ஏற்கும் ஸ்டாலினுக்கு என்ன விதமான பாதுகாப்பு?. முழு விவரம்!

திமுக தலைவர் ஸ்டாலின் முதலமைச்சராக பதவியேற்றவுடன் அவருக்கு Core Cell எனப்படும் முதல்வர் தனிப் பாதுகாப்புப் பிரிவின் மூலம் பாதுகாப்பு வழங்கப்பட உள்ளது. அதனடிப்படையில் முதலமைச்சராக பதவியேற்ற…

தேர்தல் தோல்வி குறித்து நடிகை குஷ்பு கருத்து!

தேர்தல் முடிவு குறித்து டுவிட்டரில் குஷ்பு வெளியிட்டுள்ள பதிவில், “வெற்றி என்பது தோல்வியோடுதான் தொடங்குகிறது. மக்கள் தீர்ப்பை அடக்கத்தோடு ஏற்கிறேன். தொடர்ந்து மக்களுக்காக உழைப்பேன். அவர்களுடன் நிற்பேன்.…

திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்து, விசிக தலைவர் திருமாவளவன்தலைமையில் விசிக எம்.எல்.ஏக்கள் வாழ்த்துப் பெற்றனர்.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்து, விசிக தலைவர் திருமாவளவன்தலைமையில் விசிக எம்.எல்.ஏக்கள் வாழ்த்துப் பெற்றனர்.

முதலமைச்சராக பதவி ஏற்கும் திமுக தலைவருக்கு வாழ்த்துக்கள் -பாஜக எல் முருகன் வாழ்த்து!

முதலமைச்சராக பதவி ஏற்கும் திமுக தலைவருக்கு வாழ்த்துக்கள் – பாஜக எல் முருகன் வாழ்த்து!