அரியலூர், கரூர், திருச்சி ஆகிய மாவட்டங்களையும் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்து, ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிடச் செய்ய வேண்டும்!.-நாம் தமிழர் கட்சி சீமான் வேண்டுகோள்!
அரியலூர், கரூர், திருச்சி ஆகிய மாவட்டங்களையும் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்து, நிலவளத்தையும், நீர்வளத்தையும் நாசப்படுத்தும் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிடச் செய்ய வேண்டும்!.-நாம் தமிழர் கட்சி…