Month: June 2021

சீா்காழி, கொள்ளிடத்தில் கூட்டுக் குடிநீா் திட்ட குழாயில் உடைப்பு ஏற்பட்டதால், குடிநீா் வீணாகி வருகிறது.

சீா்காழியை அடுத்த தென்னலக்குடி கூப்பிடுவான் உப்பனாற்று அருகே உள்ள சாலையோரம் பதிக்கப்பட்டுள்ள கொள்ளிடம் கூட்டுக் குடிநீா் திட்ட குழாயில் உடைப்பு ஏற்பட்டு பல மாதங்களாக தண்ணீா் வெளியேறுகிறது.…

மயிலாடுதுறை மாவட்டத்தில் 2,72,018 குடும்ப அட்டைதாரா்களுக்கு 2-ஆம் தவணை நிவாரண நிதி விநியோகம் தொடக்கம்!

மயிலாடுதுறை மாவட்டத்தில் 2,72,018 குடும்ப அட்டைதாரா்களுக்கு கரோனா நிவாரண உதவித் தொகையின் இரண்டாம் தவணையாக ரூ.2000 மற்றும் 14 வகையான மளிகைப் பொருள்கள் வழங்கும் திட்டத்தை மாவட்ட…

கடலூா்: 7.45 லட்சம் குடும்ப அட்டைதாரா்களுக்கு 2-ஆம் தவணை நிவாரண நிதி விநியோகம் தொடக்கம்!

கடலூா் மாவட்டத்தில் 7.45 லட்சம் குடும்ப அட்டைதாரா்களுக்கு இரண்டாம் தவணையாக தலா ரூ.2 ஆயிரம் கரோனா நிவாரண நிதி, மளிகைப் பொருள்கள் தொகுப்பு விநியோகத்தை மாநில வேளாண்…

குத்தாலம் அருகே வாய்க்கால் பள்ளத்தில் மண் சரிந்து விழுந்ததில் பள்ளி மாணவன் சிக்கி பலி-மணல் எடுத்தவர்கள் பள்ளத்தை மூடாததால் சிறுவன் உயிரிழந்ததாக கூறி அந்தப்பகுதி மக்கள் குற்றம் சாட்டி சாலை மறியல்!

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுகா நச்சினார்குடி மெயின்ரோட்டை சேர்ந்தவர் செல்லதுரை. இவருடைய மகன் தீபக் (வயது 11). 6-ம் வகுப்பு படித்து வந்த இவன், அந்த பகுதியில்…

சிதம்பரம் அருகே விவசாயி அடித்துக் கொலை செய்யப்பட்டார். கொலைக்கான காரணம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அடுத்த புவனகிரி அருகே உள்ள கொளக்குடி செட்டித் தெருவை சேர்ந்தவர் ஜெயச்சந்திரன் (வயது 60), விவசாயி. மனைவியை பிரிந்து கடந்த 7 ஆண்டுகளாக…

முதலமைச்சரின் தனிப்பிரிவில் உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தில் விடுபட்ட கோவை உள்ளிட்ட 7 மாவட்டங்கள் சேர்ப்பு!

முதலமைச்சரின் தனிப்பிரிவில் உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தில் விடுபட்ட கோவை உள்ளிட்ட 7 மாவட்டங்கள் சேர்ப்பு!

உணவே மருந்து:அடேங்கப்பா..சோற்றுக் கற்றாழையால் இவ்வளவு பயங்களா?சோற்றுக் கற்றாழையின் பயன்களும் மருத்துவ குணங்களும்..உள்ளே!

நம்முடைய முறையற்ற உணவுப் பழக்கத்தால், நம் உடலில் பல பிரச்சனைகள் உருவாகின்றன. இதனால் உடலில் நச்சுப் பொருட்கள் உருவாகும் நிலை உள்ளது. இதனை நீக்க தினமும் சோற்றுக்…

நான் கலந்து கொள்ளும் கழக நிகழ்ச்சிகளில் பட்டாசு, பொன்னாடை, பூங்கொத்து, ஃபிளெக்ஸ் பேனர்களை தவிர்த்து புத்தகங்களை தாருங்கள். -உதயநிதி ஸ்டாலின் வேண்டுகோள்!.

நான் கலந்து கொள்ளும் கழக நிகழ்ச்சிகளில் பட்டாசு, பொன்னாடை, பூங்கொத்து, ஃபிளெக்ஸ் பேனர்களை தவிர்த்து புத்தகங்களை தாருங்கள். -உதயநிதி ஸ்டாலின் வேண்டுகோள்!.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, சிபிஐ எம்எல் லிபரேசன் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி இணைந்து வரும் ஜூன் 28 முதல் 30 வரையிலான தேதிகளில் ஆர்ப்பாட்டம்!.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, சிபிஐ எம்எல் லிபரேசன் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி இணைந்து வரும் ஜூன் 28 முதல் 30 வரையிலான…

தனித்திருப்போம்..வீட்டிலிருப்போம்..! தமிழகத்தில் இன்று மேலும் 11,805 பேருக்கு கொரானா தொற்று உறுதி! 23207 பேர் டிஸ்சார்ஜ் மற்றும் 267 பேர் உயிரிழப்பு!!

தனித்திருப்போம்..வீட்டிலிருப்போம்..! தமிழகத்தில் இன்று மேலும் 11,805 பேருக்கு கொரானா தொற்று உறுதி! 23207 பேர் டிஸ்சார்ஜ் மற்றும் 267 பேர் உயிரிழப்பு!!