Month: July 2021

சிதம்பரம் நகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் நீா்நிலை, அரசு புறம்போக்கு ஆக்கிரமிப்புப் பகுதிகள் அளவீடு.!

சிதம்பரம் நகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் நீா்நிலை, அரசு புறம்போக்கு ஆக்கிரமிப்புப் பகுதிகள் வியாழக்கிழமை அளவீடு செய்யப்பட்டன. இந்தப் பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற தேசிய பசுமை தீா்ப்பாயம் உத்தரவிட்டது.…

சிதம்பரம் மாலைமுரசு தொலைக்காட்சி செய்தியாளர் ராஜு குடும்பதினருக்கு பத்திரிகையாளர்கள் முன்னேற்ற சங்கத்தின் சார்பில் நிதியுதவி!

சிதம்பரம் மாலைமுரசு தொலைக்காட்சி செய்தியாளர் ராஜு குடும்பதினருக்கு பத்திரிகையாளர்கள் முன்னேற்ற சங்கத்தின் சார்பில் நிதியுதவி! சிதம்பரம் மாலைமுரசு தொலைக்காட்சி செய்தியாளர் ராஜு கொரோனா தொற்று நோய் காரணமாக…

தனித்திருப்போம்..வீட்டிலிருப்போம்..! தமிழகத்தில் இன்று மேலும் 1,872 பேருக்கு கொரோனா தொற்று உறுதி! 2,475 பேர் டிஸ்சார்ஜ் மற்றும் 29 பேர் உயிரிழப்பு!!

தனித்திருப்போம்..வீட்டிலிருப்போம்..! தமிழகத்தில் இன்று மேலும் 1,872 பேருக்கு கொரோனா தொற்று உறுதி! 2,475 பேர் டிஸ்சார்ஜ் மற்றும் 29 பேர் உயிரிழப்பு!!

மணலிக்கரை புனித மரிய கொரற்றி மேல்நிலைப் பள்ளி முதுகலை தாவரவியல் ஆசிரியருக்கு கல்விச் செம்மல் விருது!

கன்னியாகுமரி மாவட்டம், மணலிக்கரை புனித மரிய கொரற்றி மேல்நிலைப் பள்ளி முதுகலை தாவரவியல் ஆசிரியர் முனைவர் ஆ. கிங்சிலின் – அவர்களுக்கு கல்விச் செம்மல் விருது வழங்கப்பட்டது.…

குடும்ப பெண்களுக்கு மாதம் ரூ.1000 கண்டிப்பாக வழங்கப்படும் – அமைச்சர் எ.வ.வேலு பேட்டி!

திமுக தேர்தல் அறிக்கையில் கூறியபடி குடும்பப் பெண்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டம் கண்டிப்பாக நிறைவேற்றப்படும் எனத் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார். மதுரையில் பொதுப்பணித்துறை,…

மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூரில் தமிழ்நாடு அரசு வேளாண் மற்றும் உழவர் நலத் துறை சார்பாக விவசாயிகளுக்கு உழவு இயந்திரம் வழங்கும் நிகழ்ச்சி..!

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா திருக்கடையூரில் தமிழ்நாடு அரசு வேளாண் மற்றும் உழவர் நலத் துறை சார்பாக விவசாயிகளுக்கு உழவு இயந்திரம் வழங்கும் நிகழ்ச்சி திருக்கடையூரில் அரசு…

நாளை தொடங்குகிறது டோக்கியோ ஒலிம்பிக் போட்டி..!

32-வது ஒலிம்பிக் போட்டி நாளை தொடங்க உள்ள நிலையில் ஒட்டுமொத்த விளையாட்டு உலகமே, இந்த நாளுக்காக கடந்த 5 ஆண்டுகள் காத்திருந்தது. வீரர்-வீராங்கனைகளில் புத்தம் புதிய சாதனைகளை…

கடலூா் உழவா் சந்தைப் பகுதியில் சாலையை ஆக்கிரமித்து வைக்கப்பட்டிருந்த கடைகள் அகற்றம்-போலீசார் நடவடிக்கை.

கடலூா் உழவா் சந்தைப் பகுதியில் சாலையை ஆக்கிரமித்து வைக்கப்பட்டிருந்த கடைகள் புதன்கிழமை அகற்றப்பட்டன. கடலூா் உழவா் சந்தையில் 90 நிரந்தரக் கடைகள் உள்ளன. இதற்காக 432 விவசாயிகள்…

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்துடன், அரசுக் கல்லூரிகளை இணைக்கும் முடிவுக்கு பல்கலைக்கழக ஆசிரியா்கள் கூட்டமைப்பு வரவேற்பு!

சிதம்பரத்தில் அண்ணாமலை பல்கலைக்கழக ஆசிரியர்கள் கூட்டமைப்பு சார்பில் ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது. இதற்கு ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் சிவகுருநாதன் தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் பேசுகையில்,…

தமிழகத்திலேயே முதல் முறையாக விருத்தாசலம் பகுதியில் பத்திரப்பதிவு செய்பவர்களுக்கு மரக்கன்றுகள்.!

தமிழகம் முழுவதும் உள்ள பத்திரப்பதிவு அலுவலகங்களில் வீட்டுமனை மற்றும் நிலம் பத்திரப்பதிவு செய்யும் அனைவருக்கும் அந்தந்தப்பகுதி சார் பதிவாளர்கள் எழுந்து நின்று மரியாதை செய்து அனுப்ப வேண்டும்.…