Month: July 2021

கடலூர் துறைமுகத்தில் வலைகள், படகுகளைப் பார்வையிட்டு ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர் கி.பாலசுப்ரமணியம், படகில் கடல் வழிப் பயணம் மேற்கொண்டு ஆய்வு.!

கடலூர் துறைமுகத்தில் வலைகள், படகுகளைப் பார்வையிட்டு ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர் கி.பாலசுப்ரமணியம், படகில் கடல் வழிப் பயணம் மேற்கொண்டு ஆய்வு செய்தார். கடலூர் மாவட்டத்தில் தேவனாம்பட்டினம்…

மயிலாடுதுறை மாவட்டம் திருமுல்லைவாசலில் சுருக்குமடி வலையை அனுமதிக்கக்கோரி சாலை மறியலில் ஈடுபட்ட 700 பேர் மீது வழக்குப்பதிவு..!

மயிலாடுதுறை மாவட்டம் திருமுல்லைவாசல், கூழையார், தொடுவாய் ஆகிய மீனவ கிராமத்தை சேர்ந்த மீனவர்கள் கடந்த 17-ந் தேதி முதல் சுருக்குமடி வலையை பயன்படுத்தி மீன் பிடிக்க அனுமதி…

மயிலாடுதுறை: கல்லறையிலா, மாயூரம் வேதநாயகம் பிள்ளை சிலை? மணிமண்டபம் எப்போது?

தமிழறிஞா் மாயூரம் வேதநாயகம் பிள்ளையின் சிலை மயிலாடுதுறையில் ஒரு கல்லறை தோட்டத்தில் நிறுவப்பட்டிருப்பது தமிழாா்வலா்களிடையே வேதனையை ஏற்படுத்தியுள்ளது. அவருக்கு மயிலாடுதுறையில் மணிமண்டபம் அமைக்கவேண்டும் என்ற கோரிக்கையை அரசு…

கடலூர் முதுநகரில் மீனவர் வீட்டின் பூட்டை உடைத்து ரூ.5 லட்சம் மதிப்புள்ள நகைகளை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்

கடலூர் முதுநகர் கள்ளசெட்டித்தெருவில் வசித்து வருபவர் தேவராஜ் (வயது 40). மீனவர். சம்பவத்தன்று இவர் கடலுக்கு மீன்பிடிக்க சென்றிருந்தார். இதையடுத்து அவரது மனைவி கிரிஜா தனது மகனுடன்…

வைத்தீஸ்வரன்கோயில் பேரூராட்சி பகுதியில் மாடித் தோட்டத்தை ஊக்குவிக்கும் வகையில் விழிப்புணா்வு போட்டியை பேரூராட்சி செயல் அலுவலா் அறிவித்தாா்.

வைத்தீஸ்வரன்கோயில் பேரூராட்சியின் செயல் அலுவலா் கு. குகன் திடக்கழிவு மேலாண்மைத் திட்டத்தின் கீழ் பொதுமக்களுக்கு மாடித் தோட்டத்தில் ஆடிப் பட்டம் தேடி விதை எனும் விழிப்புணா்வு போட்டியை…

சிதம்பரத்தில் மாற்றுத் திறனாளி குழந்தைகளுக்கான நடமாடும் பயிற்சி பேருந்தை உதவி ஆட்சியா் லி.மதுபாலன் தொடக்கிவைத்தாா்.

சிதம்பரம், சுற்றுவட்டாரக் கிராமங்களில் வசிக்கும் மாற்றுத் திறனாளி குழந்தைகளுக்காக சென்னை ரெடிங்டன் நிறுவனம் நடமாடும் சிறப்பு பயிற்சி பேருந்தை வடிவமைத்தது. மேலும், சிறப்புப் பேருந்து மூலம் சேவையாற்ற…

சிதம்பரம்:நகர அம்மா மக்கள் முன்னேற்ற கழக சார்பாக உள்ளாட்சி மன்ற தேர்தல் நடத்த கழக வளர்ச்சி குறித்து ஆலோசனை!

சிதம்பரம்:நகர அம்மா மக்கள் முன்னேற்ற கழக சார்பாக உள்ளாட்சி மன்ற தேர்தல் நடத்த கழக வளர்ச்சி குறித்து ஆலோசனை! கடலூர்: சிதம்பரம் நகர அம்மா மக்கள் முன்னேற்ற…

கடலூர் அண்ணா விளையாட்டு மைதானத்தில் 2-ம் நிலை காவலர்களுக்கான உடற்தகுதி தேர்வு 26-ந் தேதி நடக்கிறது.

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு குழுமம் மூலம் நடத்தப்படும் காவல்துறை 2-ம் நிலை காவலர், சிறைக்காவலர்கள், தீயணைப்பு வீரர்களுக்கான எழுத்துத்தேர்வு கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 13-ந்…

மயிலாடுதுறை நகரில் போக்குவரத்து நெரிசலை புறவழிச்சாலை அமைக்கும் திட்டம் தொடர்பாக ராஜகுமார் எம்.எல்.ஏ. மற்றும் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் ஆய்வு!

மயிலாடுதுறை நகரில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க 16.6 கிலோ மீட்டர் தூரத்திற்கு புறவழிச்சாலை அமைக்கும் திட்டம் தொடர்பாக ராஜகுமார் எம்.எல்.ஏ. மற்றும் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.…

உணவே மருந்து:துளசி சாப்பிட்டு வந்தால் கிடைக்கும் பயன்கள் என்ன?

துளசி என்பது கோவிலில் தரப்படும் பிரசாதமாக தான் நாம் பார்த்து வருகிறோம். ஆனால், இது பொது மக்களுக்கு உடல்நல பயனை அள்ளித்தரும் பன்முக மூலிகையாக திகழ்ந்து வருகிறது.…