Month: July 2021

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே பட்டப்பகலில் திருட்டில் ஈடுபட்ட மர்ம நபர்கள்!-போலீசார் விசாரணை.

கடலூர் மாவட்டம் திட்டக்குடியை அடுத்துள்ள பட்டாக்குறிச்சியைச் சேர்ந்த பச்சமுத்து – செல்வி தம்பதியினர், நேற்று (29.07.2021) காலை வயலுக்குச் சென்றுவிட்டு மதியம் 3 மணிக்கு வீட்டிற்கு வந்தனர்.…

ஒலிம்பிக் பேட்மிண்டன் போட்டி மகளிர் பிரிவில் இந்தியாவின் பி.வி. சிந்து அரையிறுதிக்கு முன்னேறினார்.

டோக்கியோ ஒலிம்பிக் பேட்மிண்டன் மகளிர் ஒற்றையர் பிரிவு காலிறுதியில், ஜப்பான் வீராங்கனையை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார் பி.வி.சிந்து. டோக்கியோவில் நடந்துவரும் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் பேட்மிண்டன் பிரிவில்…

கடலூர்: வன்கொடுமை சம்பவங்கள் தொடா்ந்து நடைபெறும் இடங்களில் விழிப்புணா்வு முகாம்களை நடத்த மாவட்ட ஆட்சியா் கி.பாலசுப்பிரமணியம் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினாா்.

கடலூர் மாவட்டஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் வன்கொடுமை தடுப்புச் சட்டம் குறித்த ஆய்வு கூட்டம் மாவட்ட ஆட்சியர் கி.பாலசுப்ரமணியம் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், ஆதிதிராவிடர்…

பளு தூக்குதலில், சீன வீராங்கனைக்கு ஊக்கமருந்து சோதனை இல்லை.. மீராபாய் சானு வெள்ளிப்பதக்கம் வென்றவராகவே நீடிப்பார் என தகவல்

பளு தூக்குதலில், தங்கம் வென்ற சீன வீராங்கனைக்கு ஊக்க மருந்து சோதனை எதுவும் நடத்தப்படவில்லை என்றும், இந்திய வீராங்கனை மீராபாய் சானு வெள்ளிப்பதக்கம் வென்றவராகவே நீடிப்பார் என்றும்…

ஸ்ரீமுஷ்ணத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை திறக்கக்கோரி விவசாயிகள் சாலை மறியல்.!

ஸ்ரீமுஷ்ணம் பகுதியில் அறுவடை செய்யப்பட்ட நெல்லை கொள்முதல் செய்வதற்காக ஆண்டுதோறும், தாலுகா அலுவலகம் அருகில் ஒரு இடத்தில் அரசு சார்பில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைக்கப்படும்.…

கடலூா் அரசு அருங்காட்சியகம் சாா்பில் சுதந்திர தினத்தை முன்னிட்டுசிறப்பு கட்டுரைப் போட்டி அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் 75-ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு கடலூா் அரசு அருங்காட்சியகம் சாா்பில் சிறப்பு கட்டுரைப் போட்டி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், 6 முதல் 8-ஆம் வகுப்பு வரையிலான மாணவ,…

சேத்தியாத்தோப்பு அருகே கல்லூரி மாணவியை பலாத்காரம் செய்த பல்கலைக்கழக மாணவருக்கு 10 ஆண்டு சிறை!

சிதம்பரம் அருகே உள்ள வாக்கூா் கிராமத்தைச் சோ்ந்தவா் பழனிவேல் மகன் அருண்குமாா் (24). பல்கலைக்கழக மாணவரான இவா், அதே பகுதியைச் சோ்ந்த 22 வயது கல்லூரி மாணவியுடன்…

சீர்காழி நகராட்சி பகுதியில் சுற்றித்திரிந்த பன்றிகளைப் பிடித்ததால் தகராறு, காவல்நிலைய வாசலில் நகராட்சி ஊழியருக்கு கத்தி குத்து!

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி நகர் பகுதியில் தென்பாதி, ஈசானிய தெரு, இரணியன் நகர், பங்களாகுளத்து மேட்டு தெரு, திட்டை ரோடு, கீழ தென்பாதி உள்ளிட்ட பல்வேறு இடங்களில்…

டோக்கியோ ஒலிம்பிக்: மகளிர் குத்து சண்டை காலிறுதியில் இந்திய வீராங்கனை வெற்றி; பதக்கம் உறுதி.!

32வது ஒலிம்பிக் போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் கடந்த 23ந்தேதி தொடங்கி நடந்து வருகிறது. இதில் 8வது நாளான இன்று மகளிர் வெல்டர்வெயிட் குத்து சண்டை காலிறுதியில்…

தனித்திருப்போம்..வீட்டிலிருப்போம்..! தமிழகத்தில் இன்று மேலும் 1,859 பேருக்கு கொரோனா தொற்று உறுதி! 2,145 பேர் டிஸ்சார்ஜ் மற்றும் 28 பேர் உயிரிழப்பு!

தனித்திருப்போம்..வீட்டிலிருப்போம்..! தமிழகத்தில் இன்று மேலும் 1,859 பேருக்கு கொரோனா தொற்று உறுதி! 2,145 பேர் டிஸ்சார்ஜ் மற்றும் 28 பேர் உயிரிழப்பு!