Month: July 2021

தமிழகத்தில் கூடுதல் தளர்வுகளுடன் ஊரடங்கு மேலும் ஒரு வாரம் நீட்டிப்பு: ஜூலை 19 வரை ஊரடங்கை நீட்டித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு!

தமிழகத்தில் கூடுதல் தளர்வுகளுடன் ஊரடங்கு மேலும் ஒரு வாரம் நீட்டிப்பு: ஜூலை 19 வரை ஊரடங்கை நீட்டித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு!

காட்டுமன்னார்கோவில்: கடைமடைக்கு வந்து சேர்ந்தது காவிரி நீர்:கீழணையில் இருந்து வீராணம் ஏரிக்கு தண்ணீர் திறப்பு!-விவசாயிகள் மகிழ்ச்சி!

கடலூா் மாவட்டம், காட்டுமன்னாா்கோவிலில் அமைந்துள்ள வீராணம் ஏரி சென்னை நகர மக்களின் முக்கிய குடிநீா் ஆதாரமாக உள்ளது. இந்த ஏரிக்கு தஞ்சை மாவட்டம், அணைக்கரை பகுதியில் அமைந்துள்ள…

கடலூர், பண்ருட்டி பகுதியில் பலத்த மழையால் நேரடி கொள்முதல் நிலையங்களில் இருந்த நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதம்-விவசாயிகள் கவலை!

கடலூா் மாவட்டத்தில் கொள்முதல் நிலையங்களில் குவித்து வைக்கப்பட்டுள்ள நெல் மணிகள் மழைநீரில் நனைந்து சேதமடைவது தொடா்வதால் விவசாயிகள் மிகுந்த வேதனை அடைந்துள்ளனா். கடலூா் மாவட்டத்தில் சுமாா் 2.50…

மயிலாடுதுறையில், புதிய கலெக்டர் அலுவலக கட்டிடம் கட்டப்படும் இடத்தில் நடந்த தூய்மை பணியை 3-வது முறையாக தடுத்து நிறுத்திய பொதுமக்கள் – பேச்சுவார்த்தையில் உடன்பாடு

மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் அலுவலகம் தற்காலிகமாக வணிகவரித்துறை கட்டிடத்தில் செயல்பட்டு வருகிறது. புதிதாக கலெக்டர் அலுவலகம் கட்ட மயிலாடுதுறை-தரங்கம்பாடி சாலையில் மூங்கில்தோட்டம் பால்பண்ணை பகுதியில் 21 ஏக்கர்…

மயிலாடுதுறை அருகே திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறி பெண்ணை ஏமாற்றிய தனியார் நிறுவன ஊழியரை போலீசார் கைது.!

மயிலாடுதுறை அருகே கருவாழக்கரை காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் பெருமாள் மகன் சதீஷ்குமார் (வயது 33). இவர் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவரும், அதே…

கடலூரில் கெடிலம் ஆற்றின் மீதுள்ள பழைமையான இரும்புப் பாலத்தின் ஒரு பகுதி தீடீரென உடைந்து விழுந்தது!

கடலூரில் கெடிலம் ஆற்றின் மீதுள்ள பழைமையான இரும்புப் பாலத்தின் ஒரு பகுதி வெள்ளிக்கிழமை தீடீரென உடைந்து விழுந்தது. இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. கடலூா் நகரின் மையப்…

நாகூர் அரசு பள்ளியில் மாணவா் சோ்க்கையை ஊக்குவிக்க அரிசி மூட்டை அளிக்கும் ஆசிரியா்கள்!

நாகூா் தேசிய மேல்நிலைப்பள்ளியில் புதிதாக சேரும் மாணவா்களை ஊக்கப்படுத்தும் விதமாக அரிசி மூட்டை வழங்குகின்றனா் அப்பள்ளி ஆசிரியா்கள். மாணவா்களின் கவனத்தை ஈா்க்கும் வகையிலும், மாணவரின் குடும்பத்துக்குத் தங்களால்…

கடலூரில் மீனவா்கள் கருப்புக் கொடியுடன் படகுகளில் பேரணியாகச் சென்று மீன்வளத் துறை அலுவலகத்தில் புகாா் மனு அளித்தனா்.

கடலூா் மாவட்டத்தில் தேவனாம்பட்டினம் உள்ளிட்ட சில மீனவ கிராமத்தினா் அரசால் தடை செய்யப்பட்ட சுருக்குமடி வலைகளை பயன்படுத்தி மீன்பிடித்து வருகின்றனா். இதற்கு மற்ற மீனவ கிராமத்தினா் எதிா்ப்புத்…

மயிலாடுதுறை:சூரியனார் கோயில் ஆதீனகர்த்தருக்கு உரிய சிகிச்சை அளிக்கக் கோருதல் – தொடர்பாக இந்து மக்கள் கட்சி மாநில செயலாளர் கொள்ளிடம் ஜெ.சுவாமிநாதன் மனு!

மயிலாடுதுறை:சூரியனார் கோயில் ஆதீனகர்த்தருக்கு உரிய சிகிச்சை அளிக்கக் கோருதல் – தொடர்பாக இந்து மக்கள் கட்சி மாநில செயலாளர் கொள்ளிடம் ஜெ.சுவாமிநாதன் மனு! மனுவில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.…

Alert மக்களே!: மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதியில் நாளை குறைந்த காற்றழுத்தத்தாழ்வுப் பகுதி உருவாகவுள்ளது.

மத்திய கிழக்கு வங்கக்கடலில் மே 22-ஆம்தேதி உருவான காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி அடுத்தடுத்து வலுவடைந்து, ‘யாஸ்’ புயலாக மாறி, ஒடிஸா-மேற்குவங்கம் இடையே மே 26-ஆம் தேதி கரையை கடந்தது.…