Month: July 2021

தனித்திருப்போம்..வீட்டிலிருப்போம்..! தமிழகத்தில் இன்று மேலும் 3,367 பேருக்கு கொரானா தொற்று உறுதி! 3,704 பேர் டிஸ்சார்ஜ் மற்றும் 64 பேர் உயிரிழப்பு!!

தனித்திருப்போம்..வீட்டிலிருப்போம்..! தமிழகத்தில் இன்று மேலும் 3,367 பேருக்கு கொரானா தொற்று உறுதி! 3,704 பேர் டிஸ்சார்ஜ் மற்றும் 64 பேர் உயிரிழப்பு!!

பள்ளி மாணவியை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி கடத்திச் சென்றவனை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் பள்ளி படிக்கும் மாணவியை (15) பன்னீர்செல்வம் மகன் பிரவீன்குமார் என்பவன் கடந்த 4 -ஆம் தேதி அன்று…

அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்படவுள்ள நிலையில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் ராஜினாமா !

டெல்லி:அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்படவுள்ள நிலையில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். மத்திய அமைச்சர்கள் சஞ்சய் தாத்ரே, ராவ் சாகேப், ரமேஷ் பொக்ரியால்…

சிதம்பரம் அருகே கூடு வெளிசாவடியில் அரசு பாலிடெக்னிக் கல்லூரியை முதல்வர் திறந்துவைப்பாரா?. மக்கள் எதிர்பார்ப்பு!!

சிதம்பரம் அருகே கூடு வெளிசாவடி பகுதியில் அரசு பாலிடெக்னிக் கல்லூரி புதியதாக பல கோடி செலவில் கட்டப்பட்டுள்ளது. கடந்த ஆட்சியில் தமிழக முதல்வர் நேரடியாக இதை திறந்து…

வைத்தீஸ்வரன்கோவிலில் பொதுமக்களிடம் பழைய துணிகள் நன்கொடையாக பெறப்பட்டு ஆதரவற்றோருக்கு வழங்கப்பட்டது.

சீா்காழியை அடுத்த வைத்தீஸ்வரன்கோவிலில் பொதுமக்களிடம் பழைய துணிகள் நன்கொடையாக பெறப்பட்டு ஆதரவற்றோருக்கு வழங்கப்பட்டன. திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின்கீழ், சீா்காழி சிகரம் சமூக நலச் சங்க ஆதரவுடன் இத்திட்டம்…

மின்வாரிய உதவிப் பொறியாளர், கணக்கீட்டாளர் உள்ளிட்ட பணியிடங்களுக்கு புதிதாக ஆட்கள் தேர்வு செய்ய திட்டம்!

உதவிப் பொறியாளர், கணக்கீட்டாளர் உள்ளிட்ட பணியிடங்களுக்கு நபர்களை தேர்வு செய்ய புதிதாக அறிவிப்பு வெளியிட மின்வாரியம் திட்டமிட்டுள்ளது. தமிழக மின்வாரியத்தில் கள உதவியாளர், உதவி பொறியாளர், இளநிலை…

மயிலாடுதுறை ஆனந்ததாண்டவபுரத்தில் ரூ.2 கோடியே 10 லட்சம் மதிப்பீட்டில் குப்பைகளை பிரித்து உரமாக்கும் பணிகளை மாவட்ட ஆட்சியா் இரா.லலிதா நேரில் ஆய்வு!

மயிலாடுதுறை ஆனந்ததாண்டவபுரம் சாலையில் உள்ள குப்பைக் கிடங்கில் ரூ.2 கோடியே 10 லட்சம் மதிப்பீட்டில் குப்பைகளை பிரித்து உரமாக்கும் பணிகள் நடைபெற்று வருவதை மாவட்ட ஆட்சியா் இரா.லலிதா…

சிதம்பரம் காமராஜா் அரசு பொது மருத்துவமனை ஊழியா்களுக்கு தன்னாா்வலா்கள் சாா்பில் நிவாரணப் பொருள்கள் வழங்கினர்.

சிதம்பரம் காமராஜா் அரசு பொது மருத்துவமனை ஊழியா்களுக்கு தன்னாா்வலா்கள் சாா்பில் நிவாரணப் பொருள்கள் செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டன. நிகழ்ச்சிக்கு சித்த மருத்துவப் பிரிவு மருத்துவா் அா்ச்சுனன் தலைமை வகித்தாா்.…

மயிலாடுதுறை: அதிமுக பொதுச்செயலாளர் இன்றி, ஒருங்கிணைப்பாளர் கட்சியாக மாறிவிட்டது; சசிகலாவிடம் அதிமுக நிர்வாகி செல்போனில் வேதனை!

அதிமுக பொதுச்செயலாளர் இன்றி, ஒருங்கிணைப்பாளர் கட்சியாக மாறிவிட்டதாக சசிகலாவிடம் மயிலாடுதுறை அதிமுக நிர்வாகி செல்போனில் வேதனை தெரிவித்துள்ளார் சொத்துக் குவிப்பு வழக்கில் சிறையிலிருந்த சசிகலா, கடந்த ஜனவரி…

தமிழ்நாடு சட்டப் பேரவையின் அரசு உறுதிமொழிக் குழு உறுப்பினராக சிதம்பரம் எம்எல்ஏ நியமனம்!

தமிழ்நாடு சட்டப் பேரவையின் அரசு உறுதிமொழிக் குழு உறுப்பினராக சிதம்பரம் தொகுதி எம்எல்ஏ கே.ஏ.பாண்டியன் நியமிக்கப்பட்டாா். தமிழக முன்னாள் முதல்வரும், எதிா்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே.பழனிசாமி பரிந்துரையின்பேரில்…