Month: July 2021

மயிலாடுதுறையில், ஊரடங்கு தளர்வுகளின்படி மதுக்கடைகள் திறப்பு: சூடம் ஏற்றி, தேங்காய் உடைத்து, மது வாங்கிச்சென்ற மதுப்பிரியர்!

ஊரடங்கு தளர்வுகளின்படி மயிலாடுதுறையில் மதுக்கடைகள் நேற்று திறக்கப்பட்டன. மதுப்பிரியர் ஒருவர் சூடம் ஏற்றி, தேங்காய் உடைத்து மது வாங்கிச்சென்றார். தமிழகத்தில் கொரோனா வைரஸ் தாக்கம் குறைந்து வரும்…

சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆனி திருமஞ்சன விழா நடத்த தடை கலெக்டர் அதிரடி உத்தரவு!

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் உலக புகழ்பெற்ற நடராஜர் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் ஆனி திருமஞ்சன விழா வெகுவிமரிசையாக நடைபெறும். அந்த வகையில் இந்தாண்டுக்கான ஆனி திருமஞ்சன…

மயிலாடுதுறையில் மாற்றுத்திறனாளிகளுக்கு செல்லிடப்பேசி மற்றும் தையல் இயந்திரங்களை மாவட்ட ஆட்சியா் இரா.லலிதா வழங்கினார்.

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியரகத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சாா்பில், மாற்றுத்திறனாளிகளுக்கு செல்லிடப்பேசி மற்றும் தையல் இயந்திரங்களை மாவட்ட ஆட்சியா் இரா.லலிதா திங்கள்கிழமை வழங்கினாா். மயிலாடுதுறை சட்டப் பேரவை உறுப்பினா்…

விருத்தாசலம், கடலூர் அருகே நேரடி கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதமானது. இதனால் விவசாயிகள் கவலை!.

விருத்தாசலம் பகுதியில் குறுவை சாகுபடி செய்த விவசாயிகள் தற்போது அறுவடை பணியை மேற்கொண்டு வருகிறார்கள். இதில் விவசாயிகள் நெல் மூட்டைகளை விற்பனை செய்யும் வகையில், இலங்கியனூர் கிராமத்தில்…

கடலூர்: பெண்ணாடம் அருகே வெள்ளாற்றில் வெள்ளப்பெருக்கு; மண்பாதை அடித்துச் செல்லப்பட்டது கடலூர்-அரியலூர் மாவட்டம் இடையே போக்குவரத்து துண்டிப்பு!

கடலூர்-அரியலூர் மாவட்டத்தை பிரிக்கும் வகையில் பெண்ணாடம் பகுதியில் வெள்ளாறு பாய்ந்தோடுகிறது. இதில் பெண்ணாடம் அடுத்த சவுந்திரசோழபுரம்- அரியலூர் மாவட்டம் கோட்டைக்காடு இடையே உள்ள வெள்ளாற்றின் குறுக்கே தற்காலிகமாக…

சீா்காழி வட்டம் பழையாறு கடலில் மூழ்கிய விசைப்படகை மீனவா்கள் உடைந்த நிலையில் பொக்லைன் இயந்திரம் மூலம் மீட்டனா்.

மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே உள்ள பழையாறு கிராமம் சுனாமி நகரை சேர்ந்தவர் மதி (வயது55). இவர் தனக்கு சொந்தமான விசைப்படகில் அதே பகுதியை சேர்ந்த ஹரிஷ்…

தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 1.37 லட்சம் பேர் தடுப்பூசி செலுத்திக் கொண்டனர். இதுவரை தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் – 1.58 கோடிபேர்.

தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 1.37 லட்சம் பேர் தடுப்பூசி செலுத்திக் கொண்டனர். இதுவரை தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் – 1.58 கோடிபேர்.

உணவே மருந்து:கறிவேப்பிலையின் பயன்களும், மருத்துவக்குணங்களும்!

கறிவேப்பிலை என்பது சமையலில் வாசனைக்காகப் பயன்படுத்தப்படும் ஒருவகைகறிவேப்பிலை இலையாகும். “கறிவேம்பு இலை” என்ற சொல் தான் பிற்காலத்தில் மருவிக் கறிவேப்பிலை என்று ஆனது. நம்முடைய பாரம்பரியமான சமையல்…

தனித்திருப்போம்..வீட்டிலிருப்போம்..! தமிழகத்தில் இன்று மேலும் 3,715 பேருக்கு கொரோனா தொற்று உறுதி! 4,029 பேர் டிஸ்சார்ஜ் மற்றும் 54 பேர் உயிரிழப்பு!!

தனித்திருப்போம்..வீட்டிலிருப்போம்..! தமிழகத்தில் இன்று மேலும் 3,715 பேருக்கு கொரானா தொற்று உறுதி! 4,029 பேர் டிஸ்சார்ஜ் மற்றும் 54 பேர் உயிரிழப்பு!!

தனித்திருப்போம்..வீட்டிலிருப்போம்..! தமிழகத்தில் இன்று மேலும் 3,715 பேருக்கு கொரானா தொற்று உறுதி! 3,715 பேர் டிஸ்சார்ஜ் மற்றும் 54 பேர் உயிரிழப்பு!!

தனித்திருப்போம்..வீட்டிலிருப்போம்..! தமிழகத்தில் இன்று மேலும் 3,715 பேருக்கு கொரானா தொற்று உறுதி! 3,715 பேர் டிஸ்சார்ஜ் மற்றும் 54 பேர் உயிரிழப்பு!!