Month: July 2021

பாஜக அரசால் பொய்வழக்கில் கைதுசெய்யப்பட்ட பழங்குடி மக்களின் பணியாளர் பாதிரியார் ஸ்டான்சாமி உயிரிழந்தார் பாஜக அரசு சட்டத்தின் துணையோடு செய்திருக்கும் படுகொலையென்றே கூறவேண்டும். பாஜக அரசின் இந்த ‘சட்டம்சார் பயங்கரவாதத்தை’ வன்மையாகக் கண்டிக்கிறோம் -திருமாவளவன்!

பாஜக அரசால் பொய்வழக்கில் கைதுசெய்யப்பட்ட பழங்குடி மக்களின் பணியாளர் பாதிரியார் ஸ்டான்சாமி உயிரிழந்தார் பாஜக அரசு சட்டத்தின் துணையோடு செய்திருக்கும் படுகொலையென்றே கூறவேண்டும். பாஜக அரசின் இந்த…

சிதம்பரம் பகுதியில் ஒரே நாளில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்.கஞ்சா வியாபாரி உட்பட 8 பேர் கைது!

சிதம்பரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கஞ்சா பதுக்கி வைத்து விற்பவர்களை அதனை தடுக்கும் நோக்கில் கடலூர் எஸ்பி சக்திகணேஷ் உத்தரவின்பேரில் சிதம்பரம் டிஎஸ்பி ரமேஷ்ராஜ் மேற்பார்வையில் சிதம்பரம்…

சிதம்பரம் நடராஜர் கோயிலில் இன்று முதல் கீழ சன்னதி வழியே மட்டும் தரிசிக்க அனுமதி!.

சிதம்பரம் நடராஜர் கோயிலில் இன்று முதல் கீழ சன்னதி வழியே மட்டும் தரிசிக்க அனுமதி. பிற கதவுகள் ஏதும் திறக்கப்படவில்லை. காலை 6 முதல் 9 வரையும்…

தாம்பரத்திலிருந்து கடலூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர் வழியாக நாகர்கோயில் செல்லும் அந்த்யோதயா ரயில் மீண்டும் இயக்கம்-முன்பதிவு செய்வோருக்கே அனுமதி!

தாம்பரம் – நாகர்கோவில் அந்த்யோதயா ரயில் மீண்டும் இயக்கப்படுகிறது. இருப்பினும், முன்பதிவு செய்தவர்கள் மட்டுமே பயணிக்க அனுமதிக்கப்படுகின்றனர். கரோனா ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, தாம்பரம் –…

மயிலாடுதுறை: இரண்டு மாதத்திற்கு பின் இயக்கப்படும் பேருந்துகள்! பொதுமக்கள் மகிழ்ச்சி..!

தமிழகத்தில் இன்றுமுதல் பேருந்து போக்குவரத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 2 மாத இடைவெளிக்கு பிறகு பேருந்துகள் இயக்கப்படுவதால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தமிழ்நாடு அரசு கடந்த மே மாதம்…

குத்தாலம் பேரூராட்சி பகுதியில் வளா்ச்சித் திட்டப் பணிகள் தொடா்பாக, மயிலாடுதுறை எம்எல்ஏ ஆய்வு!

குத்தாலம் பேரூராட்சி பகுதியில் வளா்ச்சித் திட்டப் பணிகள் தொடா்பாக, மயிலாடுதுறை எம்எல்ஏ எஸ். ராஜகுமாா் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். குத்தாலம் தீயணைப்பு நிலையத்துக்குச் சென்ற அவா், அங்குள்ள…

சிதம்பரம் அருகே ஊருக்குள் புகுந்த முதலை-வனத்துறையினரின் நடவடிக்கையால் அச்சத்திலிருந்து மீண்ட பொதுமக்கள்..!

சிதம்பரம் அருகே வேளக்குடி கிராமத்தின் வயலில் பெரிய முதலை ஒன்று இருப்பதாக அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் சிதம்பரம் வனத்துறையினருக்குத் தகவல் அளித்தனர். இதனைத்தொடர்ந்து சிதம்பரம் வனவர் அஜிதா…

இலவச கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம். http://rte.tnschools.gov.in என்ற இணையதளத்தில் ஆன்லைனில் மாணவர் சேர்க்கை நடைபெறும் என அறிவிப்பு!

இலவச கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம். ஆகஸ்ட் 3ஆம் தேதி வரை http://rte.tnschools.gov.in என்ற இணையதளத்தில்…

விருத்தாசலம் அருகே மாரியம்மன் கோவில் உண்டியலை உடைத்து பணம் கொள்ளை-மர்மநபர்களுக்கு போலீசார் வலைவீச்சு!

விருத்தாசலம் அடுத்த பரவலூர் கிராமத்தில் மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் பூசாரியாக அதே பகுதியை சேர்ந்த மணி என்பவர் உள்ளார். நேற்று முன்தினம் மாலை பூஜை…

மயிலாடுதுறையில் மாற்றுக்கட்சிகளைச் சோ்ந்த 60 போ் திமுகவில் இணைந்தனா்.

மயிலாடுதுறையில் திமுக அலுவலகமான அண்ணா பகுத்தறிவு மன்றத்தில் ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. திமுக நகர செயலாளா் செல்வராஜ் தலைமை வகித்தாா். முன்னாள்…