Month: September 2021

கடலூர் அடுத்த திருவந்திபுரம் தேவநாதசுவாமி கோவிலில் 10 ஆயிரம் பக்தர்கள் மொட்டையடித்து நேர்த்திக்கடன்.

கடலூர் அடுத்த திருவந்திபுரத்தில் தேவநாதசுவாமி கோவில் உள்ளது. 108 வைணவ தலங்களில் முதன்மை பெற்ற இக்கோவிலுக்கு கடலூர் மட்டுமின்றி சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் வந்து…

சிதம்பரம்: பணி நிரந்தரம் செய்யக்கோரி அண்ணாமலை பல்கலைக்கழக ஊழியர்கள் உண்ணாவிரத போராட்டம்

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் தொகுப்பூதியம் மற்றும் தினக்கூலி ஊழியர்கள் 300-க்கும் மேற்பட்டோர் சுமார் 12 ஆண்டுகளாக பணியாற்றி வருகின்றனர். இவர்கள் தங்களை பணி நிரந்தரம் செய்யக்கோரி பல்கலைக்கழக…

மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகார் சுற்றுலா தலத்தை அமைச்சர் மதிவேந்தன் ஆய்வு செய்தார்.

மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகாரில் உள்ள சுற்றுலா வளாகத்தில் ரூ. 2 கோடியே 57 லட்சம் மதிப்பீட்டில் நடைபெற்றுவரும் புதிய சுற்றுலா தகவல் மையம், கைவினைப்பொருட்கள் விற்பனைக்கூடம், உணவகம்…

உணவே மருந்து:தினமும் நீங்க ‘இத’ சாப்பிட்டா உங்களுக்கு கொலஸ்ட்ரால் & இதய நோய் ஏற்படாமல் இருக்குமாம் தெரியுமா?

நீங்கள் அடிக்கடி நட்ஸ்கள் சாப்பிடுவதை விரும்புவீர்களானால், உங்கள் முதல் பட்டியலில் அக்ரூட் பருப்புகளை வைத்திருங்கள். ஏனெனில், அக்ரூட் பருப்புகள் உங்கள் உணவில் நீங்கள் சேர்த்துக் கொள்ள கூடிய…

தனித்திருப்போம்..வீட்டிலிருப்போம்..! தமிழகத்தில் இன்று மேலும் 1,624 பேருக்கு கொரோனா தொற்று உறுதி! 1,639 பேர் டிஸ்சார்ஜ் மற்றும் 24 பேர் உயிரிழப்பு!!

தனித்திருப்போம்..வீட்டிலிருப்போம்..! தமிழகத்தில் இன்று மேலும் 1,624 பேருக்கு கொரோனா தொற்று உறுதி! 1,639 பேர் டிஸ்சார்ஜ் மற்றும் 24 பேர் உயிரிழப்பு!!

BigBoss-ல் கலந்துகொள்ளும் பிரபல இளம் கானா பின்னணி பாடகி.. மேலும் யார் யாரெல்லாம் தெரியுமா??

Bigboss-ல் கலந்துகொள்ளும் பிரபல இளம் கானா பின்னணி பாடகி.. மேலும் யார் யாரெல்லாம் தெரியுமா?? விஜய் டிவியில் வருகிற அக்டோபர் 3 முதல் பிக்பாஸ் சீசன் 5…

திடீரென மயங்கி விழுந்த பவர் ஸ்டார் சீனிவாசன்… மருத்துவமனையில் சிகிச்சை!

‘கண்ணா லட்டு தின்ன ஆசையா’, ‘கேப்மாரி’ உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் காமெடி நடிகராக நடித்துள்ள பவர் ஸ்டார் சீனிவாசன், ‘பிக்கப் டிராப்’ படத்தின் மூலம் இயக்குநர்…

மயிலாடுதுறை: சீமானையும் விமர்சித்து கருத்து பரப்புவதாக பேராசிரியர் த.ஜெயராமன் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி நாம் தமிழர் கட்சி சார்பில் எஸ்பியிடம் புகார் மனு

மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பு தலைமை ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் த.ஜெயராமன் மற்றும் அவரது ஆதரவாளர்கள், நாம் தமிழர் கட்சி, அதன் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் மயிலாடுதுறை…

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்றுள்ள வளர்ச்சி திட்ட பணிகளை மாவட்ட ஆட்சியர் ஆய்வு.!

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி ஒன்றியத்திற்குட்பட்ட சட்டநாதபுரம், திட்டை, சீர்காழி, திருவெண்காடு, மணிக்கிராமம் ஆகிய பகுதிகளில் நடைபெற்றுள்ள வளர்ச்சிதிட்ட பணிகளை மாவட்ட ஆட்சியர் இரா.லலிதா ஆய்வு செய்தார்.சீர்காழி ஒன்றியத்திற்குட்பட்ட…

சிதம்பரம் அருகே பிச்சாவரம் சுற்றுலா மையத்தில் படகில் சென்று ஆய்வு செய்த அமைச்சர்!

சிதம்பரம் அருகே உலகப் பிரசித்திபெற்ற பிச்சாவரம் சுற்றுலா மையம் உள்ளது. இங்குள்ள காடுகளில் படகு சவாரி செய்வது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும். இதற்காக உலகம் முழுவதிலும் இருந்தும்…