Month: September 2021

தனித்திருப்போம்..வீட்டிலிருப்போம்..! தமிழகத்தில் இன்று மேலும் 1,587 பேருக்கு கொரோனா தொற்று உறுதி! 1,594 பேர் டிஸ்சார்ஜ் மற்றும் 18 பேர் உயிரிழப்பு!!

தனித்திருப்போம்..வீட்டிலிருப்போம்..! தமிழகத்தில் இன்று மேலும் 1,587 பேருக்கு கொரோனா தொற்று உறுதி! 1,594 பேர் டிஸ்சார்ஜ் மற்றும் 18 பேர் உயிரிழப்பு!!

கடலூர்: விநாயகர் சதுர்த்தியன்று விதியை மீறினால் கடும் நடவடிக்கை – ஒலி பெருக்கியில் எச்சரிக்கும் போலீசார்

’’யாரேனும் பொது இடங்களில் சிலை வைப்பதையும் விநாயகர் சிலைகளை ஊர்வலமாக எடுத்து சென்றாலோ அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க உத்தரவு’’ தமிழ்நாட்டில் விநாயகர் சதுர்த்திக்கு சாலைகளில்…

’மயிலாடுதுறை அருகே மாற்றுத்திறனாளியிடம் 2000 லஞ்சம்’- தனி வட்டாட்சியர் கைது.!

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி அருகே காரைமேடு கிராமத்தை சேர்ந்தவர் 61 வயதான ராமச்சந்திரன். இவரது மனைவி தையல்நாயகி. மாற்று திறனாளியான இவருக்கு மாற்று திறனாளி சான்று வழங்கி…

ஆதிதிராவிடர் பழங்குடியினர் நல ஆணையம் உருவாக்கப்படும் – முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்

தமிழ்நாடு ஆதிதிராவிடர் – பழங்குடியினர் நல ஆணையம் என்கிற புதிய அமைப்பு உருவாக்கப்படும் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் 110 விதியின்கீழ் அறிவிப்பை வெளியிட்ட…

கடலூர்: கால்நடைகளுக்கு தீவனமாகும் வெண்டைக்காய் செடி – விலை வீழ்ச்சியால் நேர்ந்த அவலம்

வெண்டைக்காய் விலை வீழ்ச்சியால் விளை நிலத்திலேயே வெண்டை செடிகளை கால்நடை தீவனமாகும் அவலம் ஏற்பட்டுள்ளது. கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த சின்னவடவாடி, பெரியவடவாடி, வடகுப்பம், எருமனுர், கார்குடல்,…

மயிலாடுதுறை: பாழ்பட்டு கிடக்கும் மீன் சேமிப்பு குளிர்பதன கிடங்கு! – சீரமைத்து தர கோரிக்கை.!

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை அடுத்த பழையார் மீனவர் கிராமத்தில் மீன்பிடி துறைமுகம் அமைந்துள்ளது. இங்கிருந்து பழையாறு, மடவாமேடு, தர்காஸ், கொட்டாய்மேடு, கொடியம்பாளையம் உள்ளிட்ட 6 கிராமங்களை சேர்ந்த…

சசிகலாவிற்கு சொந்தமான 100 கோடி மதிப்பிலான சொத்துகள் முடக்கம்..!

சசிகலாவிற்கு சொந்தமான 100 கோடி மதிப்பிலான சொத்துகள் முடக்கம்.. அதிர்ச்சியில் சசிகலா! சசிகலாவிற்கு சொந்தமான 100 கோடி மதிப்பிலான சொத்துகளை வருமான வரித்துறையினர் முடக்கி உள்ளனர். சொத்துகுவிப்பு…

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் போக்குவரத்து துறை மானியக் கோரிக்கையில் மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினர் சு.ராஜகுமார்.MLA., அரசிடம் வைத்த முக்கிய குறிப்புகளும் தீர்மானங்களும்!

மயிலாடுதுறையிலிருந்து கோயம்புத்தூருக்கு புதிய விரைவு பேருந்து இயக்க வேண்டியதன் அவசியம் குறித்து மயிலாடுதுறையிருந்து மாப்படுகை, வானாதிராஜபுரம், ஆடுதுறை வழியாக கும்பகோணம் வரை புதிய விரைவு பேருந்து இயக்க…

திருவாரூரில் 2 மருத்துவக்கல்லூரி மாணவர்கள் உட்பட 5 மாணவர்களுக்கு கொரோனா!

திருவாரூரில் 2 மருத்துவக்கல்லூரி மாணவர்கள் உட்பட 5 மாணவர்களுக்கு கொரோனா! திருவாரூர் மாவட்டத்தில் தொடர்ந்து பள்ளிகள் தொடங்கி 8 நாட்களுக்குள் மாணவர்களுக்கு தொடர்ந்து தொற்று பாதிப்படைந்து வருவதால்,…

கடலூரில் அரங்கேறிய அதிர்ச்சி சம்பவம்:கள்ளக்காதலனுடன் சேர்ந்து சிறுவனுக்கு சூடு வைத்த தாய்நடுரோட்டில் கொடூரமாக தாக்கியதால் பரபரப்பு.!

கள்ளக்காதலனுடன் சேர்ந்து சிறுவனுக்கு சூடு வைத்த தாய், அவனை நடுரோட்டில் கொடூரமாக தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. செஞ்சியை போல் கடலூரிலும் அரங்கேறிய இந்த அதிர்ச்சி சம்பவம் பற்றிய…