Month: September 2021

கடலூர் மாவட்டத்தில் மின்னல் தாக்கி உயிரிழந்த விவசாயி குடும்பத்திற்கு அரசு சார்பில் உரிய நிவாரணம் பெற்றுத் தருகிறேன்-எம்எல்ஏ ஆ.அருண்மொழித்தேவன் ஆறுதல்.!

கடலூர் மாவட்டம் புவனகிரியில் மின்னல் தாக்கி உயிரிழந்த விவசாயி குடும்பத்திற்கு நிவாரணம் வழங்கி ஆறுதல் கூறி புவனகிரி சட்டமன்ற உறுப்பினர் ஆ.அருண்மொழித்தேவன் அரசு சார்பில் உரிய நிவாரணம்…

மயிலாடுதுறை: திமுக மூத்த முன்னோடி சிலை திறப்பு விழா.!- தமிழ்நாடு அரசு தலைமை கொரடா, மயிலாடுதுறை எம்பி பங்கேற்பு.!

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் ஒன்றியம் பழைய கொண்டு ஊராட்சியில் மறைந்த திமுக மூத்த முன்னோடி கலியபெருமாள் திருவுருவ சிலை திறப்பு விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பூம்புகார் சட்டமன்ற…

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலத்தில் தஞ்சை மண்டல மாணவரணி மறுமலர்ச்சி திமுக சிறப்பு ஆலோசனைக் கூட்டம்.

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தனியார் திருமண மண்டபத்தில் தஞ்சை மண்டல மாணவரணி மறுமலர்ச்சி திமுக சிறப்பு ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மாநில மாணவரணி துணை…

மயிலாடுதுறை: சூரிய ஒளியைக் கொண்டு ஓவியம் தீட்டும் இளைஞர் குவியும் பாராட்டுகள்!

இந்தியாவிலேயே முதன்முதலாக உருப்பெருக்கி கண்ணாடி மூலம் சூரிய ஒளியால் மரப்பலகையை கருக செய்து ஓவியம் படைத்து வருகிறார், மயிலாடுதுறை தோப்பு தெருவை சேர்ந்த 30 வயதான இளைஞர்…

சிதம்பரத்தில் தமிழ்நாடு வக்பு வாரிய தலைவர் முனைவர் அப்துல் ரகுமானுக்கு சிதம்பரம் பூத கேணி ஜாமியா பள்ளிவாசல் ஜமாத் சார்பில் பாராட்டு விழா.

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் தமிழ்நாடு வக்பு வாரிய தலைவர் முனைவர் அப்துல் ரகுமானுக்கு சிதம்பரம் பூத கேணி ஜாமியா பள்ளிவாசல் ஜமாத் சார்பில் பாராட்டு விழா நடைபெற்றது…

நடுக்கடலில் நாகை மீனவர்களை தாக்கி ரூ.4 லட்சம் பொருட்கள் கொள்ளை..

இலங்கை கடற்கொள்ளையர்கள் தொடர் தாக்குதலில் ஈடுபட்டுவருகின்றனர். தமிழ்நாட்டு மீனவர்களின் கழுத்தில் கத்தியை வைத்து பல லட்சம் ரூபாய் மதிப்புடைய வலைகளைப் பறித்துக்கொண்டு சென்றது மீனவர்கள் மத்தியில் பதற்றத்தை…

சிதம்பரம் அருகே பு.முட்லூரில் கடலூர் மாவட்டக் கட்டுமான தொழிலாளர் சங்கத்தின் 9வது மாவட்ட மாநாடு..

சிதம்பரம் அருகே பு.முட்லூரில் கடலூர் மாவட்டக் கட்டுமான தொழிலாளர் சங்கத்தின் 9வது மாவட்ட மாநாடு நடைபெற்றது. மாநாட்டிற்கு கட்டுமான சங்க மாவட்டத் துணைத் தலைவர் சீனுவாசன் தலைமை…

கடலூர்: மீன்களில் ரசாயனம் தெளித்து விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கடலூா் மாவட்ட உணவுப் பாதுகாப்புத் துறையினா் எச்சரிக்கை.!

மீன்களில் ரசாயனம் தெளித்து விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கடலூா் மாவட்ட உணவுப் பாதுகாப்புத் துறையினா் எச்சரிக்கை விடுத்தனா். கடலூா் பகுதியில் ரசாயனம் தெளிக்கப்பட்ட மீன்கள்…

தூத்துக்குடி: குறி சொல்வதாக பெண்னின் வீட்டை இடிக்க வைத்து பணம், நகை மோசடி… போலி அண்டா சாமியார் கைது.!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் குறி சொல்வதாக பெண்னின் வீட்டை இடிக்க வைத்து, 7 சவரன் நகை மோசடி செய்த போலி அண்டா சாமியாரை போலீசார் கைது செய்தனர்.…

நாகப்பட்டினம் கடலில் தங்க மீன் விடும் நிகழ்ச்சி.!

நாகையில், 63 நாயன்மார்களில் ஒருவரான அதிபத்த நாயனாருக்கு சிவபெருமான் தேவியருடன் நடுக்கடலில் எழுந்தருளி காட்சியளித்த நாளை நினைவு கூறும் வகையில், நாகை கடலில் தங்கமீன் விடும் நிகழ்ச்சி…