Month: September 2021

வேலைவாய்ப்பு:திருச்சி என்ஐடியில்கட்டிடக்கலை,கெமிக்கல், வேதியியல், சிவில் இன்ஜினியரிங் , கம்யூட்டர் சயின்ஸ்உள்ளிட்ட பல்வேறு வேலை!. 24-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்!

வேலைவாய்ப்பு:திருச்சி என்ஐடியில்கட்டிடக்கலை,கெமிக்கல், வேதியியல், சிவில் இன்ஜினியரிங் , கம்யூட்டர் சயின்ஸ்உள்ளிட்ட பல்வேறு வேலை!. 24-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்! திருச்சி என்ஐடியில் உதவிப்பேராசிரியர் பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள்…

மயிலாடுதுறை: கீழ்மாத்தூர் ஊராட்சி ஒட்டங்காடு கிராமத்தில் அருள்மிகு ஸ்ரீ ஒன்டி வீர சுவாமி, ஸ்ரீ முனீஸ்வர சுவாமி கோவில் மஹா கும்பாபிஷேகம்

மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் ஒன்றியம், கீழ்மாத்தூர் ஊராட்சி, ஒட்டங்காடு கிராமத்தில் எழுந்தருளியிருக்கும் அருள்மிகு ஸ்ரீ ஒன்டி வீர சுவாமி, ஸ்ரீ முனிஸ்வர சுவாமி திருக்கோயில் புதிதாக கட்டப்பட்டு…

கடலூர், சிதம்பரத்தில் தொடக்கக்கல்வி ஆசிரியர் பட்டய சான்றிதழ் தேர்வு

கடலூர் மாவட்டத்தில் தொடக்கக்கல்வி ஆசிரியர் பட்டய சான்றிதழுக்கான தேர்வு நேற்று முன்தினம் தொடங்கியது. இதற்காக கடலூர் மஞ்சக்குப்பம் புனித வளனார் மேல்நிலைப்பள்ளி, சிதம்பரம் ராமசாமி செட்டியார் மேல்நிலைப்பள்ளி…

நாகை அருகே பள்ளத்தில் டேங்கா் லாரி கவிழ்ந்து போக்குவரத்து பாதிப்பு..!

புதுச்சேரி மாநிலம் காரைக்காலை அடுத்துள்ள டி.ஆர்.பட்டினத்திலிருந்து, திட்டச்சேரி வழியாக சீயாத்தமங்கை வரை ஓஎன்ஜிசி எரிவாயு குழாய் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதற்காக 10 கி.மீ தொலைவுக்கு…

கடலூா் மாவட்டத்தில் தேசிய நெடுஞ்சாலைப் பணிக்காக நிலம் கையகப்படுத்தும் பணிகளை மாவட்ட ஆட்சியா் நேரில் ஆய்வு..

கடலூா் மாவட்டத்தில் தேசிய நெடுஞ்சாலைப் பணிக்காக நிலம் கையகப்படுத்தும் பணிகளை மாவட்ட ஆட்சியா் கி.பாலசுப்பிரமணியம் வெள்ளிக்கிழமை நேரில் ஆய்வு செய்தாா். தேசிய நெடுஞ்சாலை எண் 45-ஏ விழுப்புரம்,…

மயிலாடுதுறை மற்றும் சீர்காழி பகுதிகளில் கஞ்சா விற்பனை-3 பேர் கைது.!

மயிலாடுதுறை மற்றும் சீர்காழி பகுதிகளில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்த 3 பேரை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்களிடம் இருந்து 300 கிராம் கஞ்சா பறிமுதல்…

கடலூரில் ஆசிரியைகளுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில், கடலூர் மாவட்ட அரசு, தனியார் பள்ளிகளில் சுகாதாரத் துறையினர் ஆய்வு.!

தமிழக அரசு உத்தரவுபடி கடந்த 1-ந்தேதியில் இருந்து 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்காக பள்ளிக்கூடங்கள் திறக்கப்பட்டன. அதன்படி கடலூர் மாவட்டத்தில் 469 பள்ளிக்கூடங்கள்…

பாராலிம்பிக் துப்பாக்கிச்சுடுதல் 50மீ. பிஸ்டல் பிரிவில் இந்தியா வீரர்கள் தங்கம், வெள்ளி பதக்கம்

டோக்கியோவில் நடைபெற்றுவரும் பாராலிம்பிக்ஸ் போட்டியில், இந்தியா தொடர்ந்து பதக்கங்களைக் குவித்துவருகிறது. நேற்று (03.09.2021) மட்டும் இந்தியா ஒரு வெள்ளி, இரண்டு வெண்கலம் என மூன்று பதங்கங்களை வென்றது.…

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக மருத்துவக் கல்லூரி பயிற்சி மாணவர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கொட்டும் மழையிலும் டார்சலைட் ஏந்தி ஆர்ப்பாட்டம்.

அண்ணாமலை பல்கலைக்கழக வளாகத்தில் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் பணியாற்றும் இளநிலை பயிற்சி மற்றும் முதுநிலை மருத்துவர்களுக்கு அரசு மருத்துவமனைக்கு இணையான ஊதியம் வழங்க…

தமிழில் அர்ச்சனை உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு மயிலாடுதுறை ஆன்மீக பேரவை வரவேற்பு.!

மயிலாடுதுறை ஆன்மீகப் பேரவை தலைவர் வழக்கறிஞர் டாக்டர் ராம. சேயோன் வெளியிட்டுள்ள அறிக்கையில் : தமிழ்நாட்டில் இந்து அறநிலையத்துறையின் கீழ் செயல்பட்டு வரும் கோவில்களில் அன்னை தமிழில்…