Month: September 2021

கடலூர் மாவட்டம் குமராட்சியில் மெகா தடுப்பூசி முகாம்-தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு மரக்கன்று, செல்போன் உள்ளிட்ட பரிசுகளை வழங்கிய ஊராட்சி மன்ற தலைவர்.

கடலூர் மாவட்டம் குமராட்சி ஊராட்சி மன்றத்தலைவர் கேஆர்ஜி தமிழ்வாணன் தலைமையில் மெகா தடுப்பூசி முகாம் மூன்றாவது கட்டமாக குமராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. விழிப்புணர்வு விதமாக…

உணவே மருந்து:வாழை இலையின் அற்புத மருத்துவ குணங்கள் என்ன….?. வாழை இலையின் பயன்கள்!

வாழை இலையில் இருக்கும் குளோரொபில் என்ற வேதிப்பொருள் மிகுந்த மருத்துவ குணம் கொண்டது. இது உணவை சீக்கிரமாக செரிமானமடையச் செய்வதுடன் குடல் புண்களையும் ஆற்றுகிறது. உணவில் இருக்கும்…

வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு.. இன்று நாடு தழுவிய பாரத் பந்த் போராட்டம்.. திமுக ஆதரவு!

வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு.. இன்று நாடு தழுவிய பாரத் பந்த் போராட்டம்.. திமுக ஆதரவு! டெல்லி: வேளாண் சட்டங்களை கண்டித்து இன்று ‘பாரத் பந்த்’ போராட்டத்துக்கு விவசாயிகள்…

தனித்திருப்போம்..வீட்டிலிருப்போம்..! தமிழகத்தில் இன்று மேலும்1,694 பேருக்கு கொரோனா தொற்று உறுதி! 1,658 பேர் டிஸ்சார்ஜ் மற்றும் 14 பேர் உயிரிழப்பு!!

தனித்திருப்போம்..வீட்டிலிருப்போம்..! தமிழகத்தில் இன்று மேலும்1,694 பேருக்கு கொரோனா தொற்று உறுதி! 1,658 பேர் டிஸ்சார்ஜ் மற்றும் 14 பேர் உயிரிழப்பு!!

கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் முறைகேடு எதிரொலி! கூட்டுறவு வங்கிகளின் நகைக்கடன்: ஆய்வு செய்ய குழு!

கூட்டுறவு வங்கிகளில் வழங்கப்பட்ட அனைத்து பொது நகைக் கடன்களையும் ஆய்வு செய்ய குழு அமைத்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள கூட்டுறவு வங்கிகளில் 5 சவரனுக்குட்பட்ட…

சென்னை சூப்பர் கிங்ஸ்-க்கு 172 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் #IPL201 #CSKvKKR

சென்னை சூப்பர் கிங்ஸ்-க்கு 172 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் #IPL201 #CSKvKKR வெங்கடேஷ் அய்யர், அந்த்ரே ரஸல் ஆகியோர் விக்கெட்டுகளை வீழ்த்தி…

சிதம்பரம்:அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் மற்றும் அனைத்து மகளிர் காவல் நிலைய பெண் காவலர்கள் சிதம்பரம் நந்தனார் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் கொரோனா விழிப்புணர்வு !

சிதம்பரம் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் மற்றும் அனைத்து மகளிர் காவல் நிலைய பெண் காவலர்கள் சிதம்பரம் நந்தனார் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் கொரோனா விழிப்புணர்வு…

மயிலாடுதுறை: கோயில் நகைகளை கொள்ளையடிக்க திட்டமா..?. இந்து மக்கள் கட்சி கண்டனம். இந்து மக்கள் கட்சியின் மாநில செயலாளர் கொள்ளிடம் ஜெ.சுவாமிநாதன் அறிக்கை!.

மயிலாடுதுறை: கோயில் நகைகளை கொள்ளையடிக்க திட்டமா..?. இந்து மக்கள் கட்சி கண்டனம். இந்து மக்கள் கட்சியின் மாநில செயலாளர் கொள்ளிடம் ஜெ.சுவாமிநாதன் அறிக்கை!. இந்து மக்கள் கட்சியின்…

உணவே மருந்து:உங்கள் இரத்தத்தில் அதிகமாக இருக்கும் கொழுப்பை கரைக்க இதில் ஒன்றை தினமும் குடிங்க போதும்…!

உங்கள் இரத்தத்தில் அதிகமாக இருக்கும் கொழுப்பை கரைக்க இதில் ஒன்றை தினமும் குடிங்க போதும்…! கொலஸ்ட்ரால் என்பது இரத்தத்திலும் உடலின் செல்களிலும் இருக்கும் கொழுப்பு போன்ற ஒரு…

இன்று கரையைக் கடக்கவுள்ள ‘குலாப் புயல்’! தமிழக மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை.. விவரம்!

இன்று கரையைக் கடக்கவுள்ள ‘குலாப் புயல்’! தமிழக மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை.. விவரம்! கடலின் சில பகுதிகளில் திடீரென்று குறைந்த காற்றழுத்தம் ஏற்பட்டு வேகமான காற்றும், மேகமும்…