Month: October 2021

மயிலாடுதுறை: அரசு மருத்துவமனைகளில் வழங்கும் விலையில்லா மருந்துகளை தனியார் மருத்துவமனைகளை போல பட்டியலிட்டு வழங்க நோயாளிகள் பொதுமக்கள் கோரிக்கை..!

அரசு பொது மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு விலையில்லா மருந்துகள் வழங்கப்படுகிறது. மருத்துவரின் பரிந்துரைக்கு ஏற்ப மருந்துகள் கொடுப்பதற்கு என்று தனி வரிசை உள்ளது. ஒரே நோயாளிக்கே மூன்று அல்லது…

கடலூரில் குடிப்பதற்கு பணம் தராததால் பெற்ற தந்தையை அடித்து கொன்ற மகன் கைது..

கடலூர் அனைக்குப்பம் மீனாட்சி நகர் பகுதியில் வசிப்பவர் சுப்பிரமணியன். சார் ஆட்சியராக பணிபுரிந்த இவர், 15 ஆண்டுகளுக்கு முன்பு ஓய்வு பெற்றுவிட்டார். இவருடைய மனைவி தபால் நிலையத்தில்…

நாகையில் மின்கம்பி அறுந்து விபத்து… அரவணைத்தபடியே உயிரிழந்த தம்பதி!

நாகையில் உயர் மின்னழுத்த கம்பி அறுந்து விழுந்து தம்பதி உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாகை மாவட்டம் அந்தனப்பேட்டை கிராமம் சுனாமி குடியிருப்பைச் சேர்ந்தவர்கள் பழனிவேல் –…

கடலூர் மாவட்டம் திட்டக்குடியில் வழக்கம் போல் கோவிலுக்கு சென்றவர்கள் அதிர்ச்சி… கேமரா பதிவுகளை ஆய்வு மேற்கொள்ளும் காவலர்கள்!

கடலூர் மாவட்டம் திட்டக்குடி நகராட்சியில் வதிஸ்டபுரம் பகுதியில் உள்ளது செல்வ விநாயகர் கோவில். இந்தக் கோவில் திட்டக்குடி – விருத்தாசலம் நெடுஞ்சாலையை ஒட்டி உள்ளது. அதனால் இந்த…

சீர்காழி அரசு மருத்துவமனையில் தற்காலிக பணியாளர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் அரசு மருத்துவமனை உள்ளது. இந்த மருத்துவமனையில் தினமும் ஏராளமானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த மருத்துவமனை குறைவான டாக்டர்கள் மற்றும் பணியாளர்களை கொண்டு…

மயிலாடுதுறை அருகே “TV-யை எடுத்துக்கொண்டு வீதிவீதியாக சென்று பாடம் எடுத்த அரசுப் பள்ளி ஆசிரியர்” : தலைமைச் செயலாளர் நெகிழ்ச்சி.

மயிலாடுதுறை மாவட்டம், நெம்மேலி ஊராட்சியில் ஒன்றிய நடுநிலைப்பள்ளி உள்ளது. இங்குச் சீனிவாசன் என்பவர் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இந்தப் பள்ளியில் படிக்கும் பல மாணவர்களின் வீடுகளில் தொலைக்காட்சி…

விருத்தாசலம்: குடிநீர் கேட்டு நகராட்சி அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை விருத்தாசலத்தில் பரபரப்பு

விருத்தாசலம் நகராட்சிக்குட்பட்ட கஸ்பா காலனி பகுதியில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு நகராட்சி சார்பில் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது. கடந்த 2…

மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தேசிய நெடுஞ்சாலைத்துறை அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம்

மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூரில் தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கத்தில் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க கோரி திங்கள் கிழமை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் திருக்கடையூர் மெயின்ரோட்டில்…

இல்லம் தேடி கல்வி திட்டம்.. தன்னார்வலர்களுக்கு ரூ.1000 ஊக்கத்தொகை.. அமைச்சரின் அதிரடி அறிவிப்பு!

திருச்சி, தஞ்சை உள்ளிட்ட 12 மாவட்டங்களில் தொடங்கப்பட்டுள்ள ‘இல்லம் தேடி கல்வி’ திட்டத்தில் ஒவ்வொரு தன்னார்வலர்களுக்கும் மாதம் ரூபாய் 1000 ஊக்கத் தொகை வழங்க ஆலோசித்து வருவதாக…

உணவே மருந்து:ஹோட்டலில் சாப்பிட்டாலும் எடை அதிகரிக்காமல் இருக்க நீங்க என்ன பண்ணனும் தெரியுமா?

உடல் எடையை குறைப்பது என்பது மிகவும் சாதாரண விஷயம் அல்ல. அது மிகவும் சவாலான பணி. உடல் எடையை குறைப்பதில் மிகவும் கடினமான விஷயம் எதுவென்றால், பசியைக்…