Month: October 2021

கும்பகோணம் வழியாக திருப்பதிக்கு கூடுதல் ரயில் – வரும் 19ஆம் தேதி முதல் மீண்டும் செயல்பாட்டுக்கு வருகிறது

உலகம் முழுவதும் கொரோணா தொற்றுக்கு முன் கடந்த ஆண்டு மார்ச் மாதம் வரை ஹைதராபாத்-ராமேஸ்வரம் இடையே வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட்டது. பின்னர் நோய் தொற்று காரணமாக…

மயிலாடுதுறை அருகே நீரில் மூழ்கிய 10 ஆயிரம் ஏக்கர் நெற்பயிரை காப்பாற்ற விவசாயிகள் கோரிக்கை..

மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக தினமும் மழை பெய்து வருகிறது. இதனால், மயிலாடுதுறை அருகே பாண்டூர், பொன்னூர், மகாராஜபுரம், அருள்மொழிதேவன், கொற்கை உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட…

கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை அருகே மின்னல் பாய்ந்து உயிரிழந்தவா் குடும்பத்துக்கு எம்எல்ஏ ஆறுதல்..

பரங்கிப்பேட்டை ஒன்றியம், பிச்சாவரம் ஊராட்சி, இளந்திரமேடு கிராமத்தைச் சோ்ந்த ரமேஷ் கடந்த 10-ஆம் தேதி மின்னல் பாய்ந்ததில் உயிரிழந்தாா். இதுகுறித்து தகவலறிந்த சிதம்பரம் தொகுதி எம்எல்ஏ கே.ஏ.பாண்டியன்,…

மயிலாடுதுறை அருகே சிறுமி வாய்க்காலில் சடலமாக மீட்கப்பட்ட வழக்கு.. சிறுமியிடம் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டு கொன்றதாக இளைஞர் கைது..!

மயிலாடுதுறை மாவட்டம் வில்லியநல்லூரில் மாமா வீட்டிற்கு செல்வதாக கூறிச் சென்ற சிறுமி வாய்க்காலில் சடலமாக மீட்கப்பட்ட வழக்கில் திடீர் திருப்பமாக வேட்டியால் கழுத்தை இறுக்கி கொலை செய்ததாக…

குமராட்சியில் அப்துல் கலாமின் 90 வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.

குமராட்சியில் இன்று முன்னாள் ஜனாதிபதி APJ.அப்துல் கலாமின் 90 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு குமராட்சி கடைவீதியில் உள்ள திருவுருவச்சிலைக்கு குமராட்சி ஊராட்சி மன்றத் தலைவர் கேஆர்ஜி…

உணவே மருந்து:மறந்தும் கூட தயிருடன் இந்த பொருட்களை சேர்த்து சாப்பிட்ராதீங்க…!

பெரும்பாலான இந்திய வீடுகளில் தயிர் ஒரு முக்கிய உணவாகும். தயிரை நாம் பல வழிகளில் உட்கொள்கிறோம். தயிரானது லாக்டோபாகிலஸ் டெல்ப்ரூக்கி என்ற பாக்டீரியா கலாச்சாரத்தால், பாலை நொதிக்க…

சிதம்பரம்: நந்தனார் பள்ளியில் மாணவரை ஆசிரியர் சரமாரியாகத் தாக்கும் வீடியோ வைரலானது. ஆசிரியரை கைது செய்துள்ள நிலையில், அவர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டம் உட்பட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!

கொரோனா பாதிப்பு காரணமாகத் தமிழ்நாடு மட்டுமின்றி இந்தியா முழுவதும் கடந்த ஆண்டு முதலே பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டு ஆன்லைன் மூலமே மாணவர்களுக்குப் பாடங்கள் கற்பிக்கப்பட்டு வருகிறது. இடையில்…

தனித்திருப்போம்..வீட்டிலிருப்போம்..! தமிழகத்தில் இன்று மேலும் 1,259 பேருக்கு கொரோனா தொற்று உறுதி! 1,438 பேர் டிஸ்சார்ஜ் மற்றும் 20 பேர் உயிரிழப்பு!!

தனித்திருப்போம்..வீட்டிலிருப்போம்..! தமிழகத்தில் இன்று மேலும் 1,259 பேருக்கு கொரோனா தொற்று உறுதி! 1,438 பேர் டிஸ்சார்ஜ் மற்றும் 20 பேர் உயிரிழப்பு!! TNCorona District Wise Data…

தமிழ்நாட்டில் புதிய தளர்வுகள் அறிவிப்பு.தமிழகத்தில் அனைத்து நாட்களிலும் வழிபாட்டு தலங்களை திறக்க அரசு அனுமதி!.

எதிர்வரும் பண்டிகை காலங்களில் கொரோனா தடுப்புக்கான வழிகாட்டு நடைமுறைகளை பொது மக்கள் தவறாமல் பின்பற்ற வேண்டும்; தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்.! மழலையர் ,அங்கன்வாடியில் பணியாற்றுவோர் அனைவரும்…

விடுமுறையால் சொந்த ஊர்களுக்கு புறப்பட்ட மக்கள்… சென்னையிருந்து கடந்த 2 நாட்களில் 2.43 லட்சம் பேர் பயணம்..!

சென்னையில் இருந்து கடந்த 2 நாட்களில் அரசுப் பேருந்துகளில் 2 லட்சத்து 43 ஆயிரத்து 900 பேர் வெளியூர்களுக்கு பயணித்துள்ளனர். ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை விடுமுறை…