Month: October 2021

தனித்திருப்போம்..வீட்டிலிருப்போம்..! தமிழகத்தில் இன்று மேலும் 1,280 பேருக்கு கொரோனா தொற்று உறுதி! 1,453 பேர் டிஸ்சார்ஜ் மற்றும் 19 பேர் உயிரிழப்பு!!

தனித்திருப்போம்..வீட்டிலிருப்போம்..! தமிழகத்தில் இன்று மேலும் 1,280 பேருக்கு கொரோனா தொற்று உறுதி! 1,453 பேர் டிஸ்சார்ஜ் மற்றும் 19 பேர் உயிரிழப்பு!!

மயிலாடுதுறை: மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாம் தொடர்பாக ஊராட்சிமன்ற தலைவர்களுடன் மாவட்ட ஆட்சியர் ஆலோசனை

மயிலாடுதுறை மாவட்டத்தில் நடைபெற உள்ள மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாம் தொடர்பாக மயிலாடுதுறை ஏ.வி.சி கல்லூரியில் ஊராட்சிமன்ற தலைவர்கள், ஊராட்சி செயலர்கள், ஊாக்குவிப்பாளர்களுடனான ஆலோசனை கூட்டம் மாவட்ட…

மயிலாடுதுறை கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில் தீபாவளி 2021 சிறப்பு விற்பனையை மாவட்ட ஆட்சியர் இரா.லலிதா தொடங்கி வைத்தார்.

தமிழக அரசின் தலைமை கூட்டுறவு நிறுவனமான கோ-ஆப்டெக்ஸ் கடந்த 86 ஆண்டுகளாக தமிழக கைத்தறி நெசவாளர்கள் உற்பத்தி செய்யும் பாரம்பரியமான துணி இரகங்களை இந்திய முழுவதும் உள்ள…

தமிழகத்தில் அக்.16-ம் தேதி அரசுப்பள்ளிகளுக்கு விடுமுறை – பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு

வரும் 16ஆம் தேதி (சனிக்கிழமை) பள்ளிகளுக்கு விடுமுறை என பள்ளிக்கல்வி ஆணையர் உத்தரவு வெளியிட்டுள்ளார். வரும் 14 மற்றும் 15ஆம் தேதிகளில் ஆயுத பூஜை மற்றும் விஜயதசமியை…

மதுரையில் இருந்து திருப்பதிக்கு நேரடி விமான சேவை-இண்டிகோ நிறுவனம்.

மதுரையில் இருந்து திருப்பதிக்கு நவம்பர் 19ஆம் தேதி முதல் தினசரி விமான சேவையை தொடங்கவுள்ளதாக இண்டிகோ நிறுவனம் அறிவித்துள்ளது. மதுரை விமான நிலையத்தில் இருந்து சென்னை, பெங்களூர்,…

கடலூர் மாவட்டத்தில் நடந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் வெற்றி- திமுகவினர் கொண்டாட்டம்!

கடலூர் மாவட்டம் புவனகிரி மற்றும் குமராட்சி, திருமுட்டம் பகுதிகளில் நடைபெற்ற உள்ளாட்சி இடைத் தேர்தலில் திமுகவினர் அமோக வெற்றி பெற்றனர் வெற்றிக்காக தீவிர பிரச்சாரம் செய்த வேளான்மை…

சீர்காழி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் சென்னை ஐகோர்ட்டு நீதிபதிகள் ஆய்வு செய்தனர்.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி புதிய பஸ் நிலையம் எதிரில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் செயல்படுகிறது. இந்த நீதிமன்ற வளாகத்தில் நேற்று சென்னை ஐகோர்ட்டு நீதிபதிகள் ஜெயச்சந்திரன், இளங்கோவன்…

கடலூர் எம்பி ரமேஷை ஒரு காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடிக்கு நீதிமன்றம் அனுமதி.!

முந்திரித் தொழிற்சாலையில் பணியாற்றிய ஊழியர் கோவிந்தராஜை அடித்து, விஷம் ஊற்றிக் கொன்றதாக ஆலை உரிமையாளரும் கடலூர் எம்பியுமான ரமேஷ் மற்றும் 5 பேர் மீது வழக்குப் பதியப்பட்டுள்ளது.…

தரங்கம்பாடி பொது தொழிலாளர்சங்க பொறுப்பாளர் மாணிக்க.அருண்குமார் முகநூல் நண்பர்கள் உதவியுடன் ஏழைதம்பதியினருக்கு குடில் அமைத்து கொடுத்தார்.

பொறையார் இச்சலடி மிஷன் தெருவில் வசிக்கும் லோகிதாஆரோக்கியதாஸ் அவர்கள் குடிசை மாற்ற வழியில்லாமல் இருப்பதை,அப்பகுதியைச்சார்ந்த, சூவீட்ராஜ் வாயிலாக அறிந்த பேரூராட்சி மு.கவுன்சிலர் மாணிக்க.அருண்குமார் தனது நண்பர் சுலைமானுடன்…

சிதம்பரம் உதவி-ஆட்சியா் அலுவலகம் முன் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் சங்கத்தினா் ஆர்ப்பாட்டம்.

தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினா் சிதம்பரம் உதவி-ஆட்சியா் அலுவலகம் முன் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். சங்கத்தின் மாவட்ட துணைத் தலைவா் ராமச்சந்திரன் தலைமை வகித்தாா். ஆா்ப்பாட்டத்தில்,…